08/06/2017

பாஜக மோடியின் EVM மோசடி அம்பலம்...


சட்டசபை தேர்தல் நெருங்க இருக்கும், வேலையில் மத்திய பிரதேசத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஓட்டு போட்டு சோதனை செய்து பார்த்த போது அத்தனை ஓட்டுக்களும் பாஜகவுக்கு விழுந்தன.. எலக்‌ஷன் கமிஷன் அதிர்ச்சி.. எதிர்கட்சிகள் கொந்தளிப்பு..

எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு....

SOURCE : NDTV

மஹாராஷ்டிரா மற்றும் மத்தியபிரதேச விவசாயிகளின் மாபெரும் உரிமை போராட்டம்...


கடந்த ஜுன் 1 முதல் அனைத்து விவசாயிகள் சங்கங்களும் ஒன்றிணைந்து காலவரையற்ற முழு வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுபோன்ற ஒரு விவசாயிகள் வேலைநிறுத்தத்தை சமீபத்தில் நம்நாடு கண்டதில்லை.

தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைகூட இல்லையே என தெரியபடுத்தும் நோக்கில் காய்கறிகள், பழங்கள், பால், பருப்புகள் என சாலையில் கொட்டி தங்கள் ஆதங்கத்தை தெரியபடுத்தி வருகிறார்கள்.

அம்மாநில விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளுக்கும் பொருந்தகூடியது.

எல்லோருக்கும் M.R.P. என்றால் Maximum Retail Price அதிகபட்ச விற்பனை விலை என தெரிந்திருக்கலாம்.

ஆனால் M.S.P என்றால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை Minimum Secured Price குறைந்த பட்ச ஆதாரவிலை.

எனது உற்பத்திப் பொருளுக்கு குறைந்தபட்ச விலையாவது கொடு என்பதே இதன் எளிய வடிவம்.

அரிசி, கரும்பு, கோதுமை போன்ற ஒரு சிலவற்றிற்கு மட்டுமே அரசு M.S.P யை நிர்ணயித்து உள்ளது மற்ற பயிர்களுக்கு அவ்வாறு ஏதுமில்லை.

இந்த M.S.P அதிகரிக்க வேண்டும், அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கை.

அதனோடு பயிர்க்காப்பீடு, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற சில முக்கிய கோரிக்கைகளும் அடங்கும்.

ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான கோரிக்கையை முன் வைத்து நடக்கிற போராட்டமாக இதை நாம் கருத வேண்டும்.

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1982 விவசாயிகள் மத்திய பிரதேசத்தில் மட்டும் தற்கொலை செய்து மாண்டுள்ளனர்.

வாழவழியின்றி அரசாங்கத்திடம் உதவி கேட்டு போராடிய விவசாயிகளுக்கு துப்பாக்கி குண்டுகளை தான் பதிலாக கொடுத்துள்ளது மத்திய பிரதேச அரசு.

இதுவரை போராட்டத்தில் போலீஸின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து மாண்டவர்கள் எண்ணிக்கை ஐந்து பேருக்கு மேல். காயம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையோ மிகவும் அதிகம்.

உலக மக்கள் உண்ண உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இதுதானா?

உடனடியாக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அரசாணை வெளியிட வேண்டும்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும் மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு கடுமையான கண்டனத்தையும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

இவண்
NSP.வெற்றி
செயல்தலைவர்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்
&
ஏர்முனை இளைஞர் அணி...

திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் மூன்று பேர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்...


அனுமதியின்றி மெரினாவில் போராட்டம் நடத்தியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கடந்த 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஐ.நா சபை மனித உரிமை 35-வது கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஓப்பன் ஸ்டேட்மென்ட் முடிந்தவுடன், அரசியல் சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடந்தது. தமிழக தலைநகர் சென்னையில், மே 17 இயக்கத்தின் சார்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்ட போது, நினைவேந்தல் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்தும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.

ஒரு நிமிட அவகாசத்தில் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக மூன்று உறுப்பினர்கள் இந்த பிரச்னையை எழுப்பினர். இது பெரும் விவாதங்களை கிளப்பும் என தெரிகிறது.

மத்திய அரசு சார்பிலும், தமிழக அரசு மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் தரப்பிலும் பதிலளிக்க வேண்டிய சூழல் தற்போது உண்டாகியுள்ளது...

வாவ் சிக்னல் [wow signal] எனப்படும் பிரபலமான சமிக்ஞை [signal] 1977 ஆம் ஆண்டு வேற்று கிரகவாசிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட ஒரு ரேடியோ தொலை நோக்கியில் தென்பட்டது...


72 வினாடிகள் தொடர்ந்த இது சாஜிட்டேரியஸ் நட்சத்திரக்கூட்டம் [Sagittarius Constellation] இருக்கும் திசையில் இருந்து வந்தது.

40 ஆண்டுகளாக வேற்று கிரகவாசிகளால் அனுப்பப்பட்ட சமிக்ஞை எனக்கூறப்பட்டு வந்த இது தற்போது இரண்டு வால் நட்சத்திரங்களைச் சூழ்ந்த ஹைட்ரஜன் வாயுக் கூட்டத்தில் இருந்து வெளிப்படுவதாக உருதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அதே வால்நட்சத்திரங்கள் அதே பகுதியை கடக்கும் போது அதே போல் சமிக்ஞை வெளிப்படுவதை உருதி செய்துள்ளனர்...

உலக ஊனமுற்றோர் செஸ் சேம்பியன் பட்டத்தை வென்று தமிழகம் திரும்பிய ஜெனித்தா...


சுலோவாக்கிய வில் நடைபெற்ற போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த 40 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் ஜெனித்தா அதிக புள்ளிகள் பெற்று பெண்கள் பிரிவில் சேம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் ஜெனித்தா.. படடம் வென்று இன்று திருச்சி வந்தடைந்தார்.

வாழ்த்துக்கள் ஜெனித்தா...

கதிராமங்கலத்தில் இவ்வளவு அத்துமீறல்களை செய்யும் காவல்துறையை எதிர்க்க ஏன் இன்னும் வாய் திறக்காமல் உள்ளீர்கள் கோ.வி.செழியன் திமுக எம்.எல்.ஏ அவர்களே?


கடந்த இரண்டும் முறையும் உங்களை தானே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர் மக்கள்..

ஆளுங்கட்சியாக இருந்தாலும் யோசிக்கலாம்? எதிர்கட்சிக்கு ஏன் இந்த தயக்கம்?

உங்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் என தேர்தல் நேரத்தில் கேட்டீர்களே?

வாய்ப்பு தந்தோம் இப்போது வந்து சேவையாற்றுங்கள்.. வந்து நில்லுங்கள் கதிராமங்கலத்த்தில்...

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் போடுவோம் என்று சூத்திர ஜாதி மு.க. ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்...


விவசாயத்துக்கு தனி பட்ஜெட் என்பது பாட்டாளி மக்கள் கட்சி  பலகாலமும் சொல்லி வரும் ஒரு விஷயம்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட ஒவ்வொரு வருடமும் விவசாயத்துக்கு  என்று ஒரு தனி  பட்ஜெட் போட்டு  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கிறார்.

பல சமயங்களில் இதை முக. ஸ்டாலின் கிண்டல் அடித்து இருக்கிறார்.

இப்போது ஸ்டாலின் விவசாயத்துக்கு தனி  பட்ஜெட் என்று சொல்வது பாமகவின் திட்டங்களை திருடிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

ஏற்கனவே அவர் பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து, திமுக தேர்தல் அறிக்கையில் அப்படியே சேர்த்து ஏதோ அவை எல்லாம் தனது சொந்த புத்தியில் உதித்த திட்டங்கள் போல அறிவித்து இருந்தார்.

இப்போது இந்த தனி பட்ஜெட் விஷயத்திலும் திருட்டுத்தனம் செய்து இருக்கிறார்.

இப்படி அடுத்தவர் பிள்ளைக்கு அப்பனாகும் அளவுக்கு ஆண்மை இல்லாதவராக ஸ்டாலின் மாறி இருப்பது கண்டு திமுகவினர் வெட்கி தலை குனிகிறார்கள்.

சொந்த புத்தி சொந்த யோசனை இல்லாமல் அடுத்தவர் சரக்கை திருடி தனதென சொல்லிக்கொள்ளும்  அளவுக்கு மலிவானவராக ஸ்டாலின் இருப்பதைக் கண்டு திமுகவினர் நாம் பேசாமல் பாமகவில் போய் சேர்ந்து விட்டால் என்ன என்று யோசித்து வருகிறார்கள்.

ஸ்டாலினை நம்பி இனி அரசியல் செய்ய முடியாது என்று திமுகவினர் கருதத் தொடங்கி விட்டார்கள்.

பாமகவிடமிருந்து இன்னும் இரண்டு விஷயத்தை ஸ்டாலின் திருடுவாரேயானால், திமுகவினர் அடுத்த நொடியில் பாமகவினராக மாறி விடுவார்கள் என்பது மட்டும் உறுதி...

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்கும் பணி துவங்கியது...


தயவு செஞ்சு இதை பாத்துட்டு அலட்சிய படுத்தாதீங்க..

பாக்குற எல்லாருமே share பண்ணுங்க...

நாளைக்கு உங்க ஊர்லயும் இது போல நடக்கலாம்...

பாஜக மோடிக்கு செருப்படி..


தமிழக டெட்பாடி அரசே.. உனக்கு எப்போ துணிவு வரும்...

முகநூல் குருப் அட்மின்களை நேரடியாக சந்திக்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்...


இன்று சிக்காக்கோவை சேர்ந்த Lola என்ற பெண்ணை சந்தித்து பேசியுள்ளார். இவர் Female IN, or FIN என்ற குருப் நடத்தி வருகின்றார்.

மேலும் உலக அளவில் மிக முக்கியமான குரூப்களின் அட்மின்களை மார்க் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..