25/06/2020
உலக ரகசிய அமைப்பின் (இலுமினாட்டி) திட்டத்தை தோலுரித்து காட்ட முயன்ற இந்த படத்தின் பெயர் GrayState...
2013ல் இதன் டிரெய்லர் வந்தது... வந்த முன்றே மாதத்தில் குடும்பத்தோடு மர்ம நபர்களால் சுடப்பட்டு இறந்தார்...
இந்த டிரெய்லரில் என்ன கான்பித்தாரோ அது இப்போது அப்படியே நடக்கிறது...
காவல்துறை மக்கள் மீது வன்முறை..
இதற்கு பெயர் FEMA (The_Police_State)...
முதலில்...
கிருமி பரவல் என வதந்தி..
பின்பு முழு ஊரடங்கு..
உணவு பற்றாக்குறை..
அடுத்து வேலையின்மை..
அடுத்து தடுப்பூசி..
அடுத்து உடம்பில் சிப் பொருத்துதல்..
அடுத்து அடக்குமுறை..
அடுத்து வன்முறை..
இதை தொடர்ந்து போலீஸ் நடவடிக்க..
இது தான் உலக ரகசிய அமைப்பின் (இலுமினாட்டி) திட்டம்..
விசய் மாஸ்டர் பாட்டில் நடக்கப்போவதை சொல்கிறார் பாருங்கள்...
சமாதி...
நீ அறிவோடு கூடிய ஆழ்ந்த தூக்கத்திற்கு சமமான ஒரு நிலையை உன்னால் உண்டு பண்ணி கொள்ளக்கூடுமானால் அது ஆழ்ந்த தூக்கம் அன்று அது தான் சமாதி...
எந்நிலையில் இந்திரியங்களும் மனமும் தம் தொழில்களை செய்வதில்லையோ ஞானம் என்னும் நெருப்பால் அஞ்ஞானம் என்னும் திரையானது அழிக்க பெற்றுவிட்டதோ அதுதான் தூங்காமல் தூங்குவது ஆகும்...
உலகில் மண், பெண், பொன் இந்த மூன்றின் வழியே சென்று பொருளையும் புகழையும் சேர்த்து இன்பம் அடைந்து வருகின்றனர்...
மண்ணை சில காலமே காக்கமுடியும் பின்னர் அடுத்தவர் வசமாகிவிடும் அல்லது மண்ணை பார்த்து மகிழ முடியா நிலை வந்துவிடும்..
பெண்ணின்பமே பேரின்பம் என மகிழும் மக்களும் சக்தி இழந்தபின் பெண்ணின் சுகத்தை நினைத்தாலே வேறுக்கும் சூழ்நிலைக்கு ஆளாவது இயல்பு..
பொன்னை சேர்த்து மகிழும் மக்களும் கூட கள்வர்கள் கவர்ந்து விடுவாரோ என எண்ணி வருந்துவர்..
பொருளை கள்வர் கவராது காப்பினும் கொடிய நோய் தாக்கிடில் பொன் இருந்தும் பொருள் இருந்தும் அவைகளால் காக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டல்லவா..
ஆனால் அறவழி செல்லும் தவ வழி சென்றிடின் நித்திய காலமாக பேரின்ப வெள்ளத்தில் நீந்தி திளைக்கலாம். பேரின்ப நிலையோ ஒரு காலமன்று சதா காலமாக நின்று இன்பம் அடைய வைப்பது..
அதனால்தான் அறவழி சென்ற ஆன்றோர்களை அன்றும் பாராட்டியது இன்றும் பாராட்டுகிறது நாளையும் பாராட்டிக் கொண்டிருக்கும்...
திரும்பவும் GAVI alliance, உலக வங்கி, WHO, gates foundation, ஆகியவர்களே பயனாளிகள்...
இந்த ஒப்பந்த முறையில் தான் corona virus யிற்கு vaccine தயாரிக்க போகிறார்கள் என்பதை செய்தியாக வெளியிட்டு உள்ளார்கள்...
https://nyti.ms/2zWepsM
https://www.barrons.com/articles/how-to-make-sure-the-market-delivers-a-covid-19-vaccine-51588972797