23/04/2022

திருட்டு திமுக ஸ்டாலின் நடத்தும் நமக்கு நாமே நாடகம்...

 


House of Lords என்பது இங்கிலாந்துபாராளுமன்றத்தின் மாநிலங்களவை போன்ற அமைப்பு. 

ஆனால் அந்த அமைப்பின்  கட்டிடத்தில் 3 பார்ட்டி ஹால்கள் உண்டு, யார் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அறை அலங்காரம்,  கேட்டரிங் என்று காசு கொடுத்தால் சகல வசதிகளும் கிடைக்கும். 

https://www.parliament.uk/visiting/venue-hire/lords/

தளபதி இஸ் வேர்ல்ட்ஃ பயர்னு எப்படியும் அடுத்து இதைத்தான் ட்ரெணடாக்குவாய்ங்க பாரேன்..

வன்னியர்களின் 10.5% இடஒதுக்கீடு பாஜக ஆதரவு | அண்ணாமலை அதிரடி...

 


https://tools.apgy.in/ytl/syRFAtAcNaY

Sakthi News இந்த செய்தி  YouTube சேனலை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்...

இந்தியா விற்பனையாளர் பாஜக மோடி கலாட்டா...


எதை எல்லாம் விற்றோம்... இன்னும் என்னென்ன மிச்சம் இருக்குனு சொல்வாங்க போல...

தெலுங்கன் Evks இளங்கோவன் Vs இளையராஜா...

 


பணக்காரன் ஆனாலும் தாழ்ந்த ஜாதில பிறந்த இளையராஜா உயர்ந்த ஜாதி ஆக முடியாதுன்னு சொல்றாறே யார்னே இவர்...

சாரை தெரியலை..? 

சார் தான் ஜாதியை ஒழித்த திருட்டு  தெலுங்கன் ஈ.வெ.ராமசாமியோட (பெரியார்) பேரன் E.V.K.S இளங்கோவன்...