தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
தமிழ் மண்ணைக் காக்கும் போரில் ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்ட ஈகியர்களுக்கு வீரவணக்கம்!
மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
மக்கள் துரோகிகள் ஒழியட்டும்!