28/08/2023

தமிழக அரசு மருத்துவமனைகளால் குழந்தைகள் இறப்பு...

 


ஒரு மாவட்டத்தில் மட்டும்.தமிழ்நாடு முழுக்க கணக்கு போட்டு பாருங்க...

மருத்துவமனைல சாவலாம்...

ஆனா வீட்டுல பிரசவம் நடக்க கூடாது அப்படி தானடா?

திராவிட போர்வையிலுள்ள தெலுங்கள் கதறல்...

 


திராவிடத்துக்கு எதிராக கூட்டம் நடத்தினால் திராவிட மக்களிடையே எதிர்ப்பு ஏற்படும்...

காவல் ஆய்வாளரிடம் தடை கேட்டு கதறிய தந்தை பெரியார் திராவிடர் கழகம்...

யாருப்பா அந்த திராவிட மக்கள்? 😂

சுயநலத்திற்காக கூட்டி கொடுக்கிறவன் சத்தியராஜ்...

 


அவனே புரட்சி தமிழன் பட்டம் வேண்டாம் என்று தெலுங்கு திமுக விடம் மண்டியிட்டு அவன் பொண்ணுக்கு எம்.பி சீட் கேட்டுட்டு இருக்கான்...

அண்ணே.. நீ இப்படியே தேவையில்லலாத ஆளுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருந்த அப்புறம்... தம்பிங்க நிலைமை தான் மோசமா போகும்...

நாங்களா அப்பவே அப்புடி.. இப்ப சொல்லவா வேணும்...


திடீர்னு 50ஆயிரம்  ரூபாய் Gpay ல வந்துச்சி... புது நம்பரா இருக்கு.. யாரா இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு போன் வந்தது....

ஐம்பதாயிரம் ரூபாய் உங்கள் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகி இருக்கா  என ஒரு பெரியவர் கேட்டார்..

ஆமாங்க மாத்தி எதுவும் அனுப்பிட்டீங்களா என்று கேட்டேன்..

இல்ல பா நாங்க எப்பவுமே முதல் மாசம் சம்பளத்தை குலதெய்வ கோவிலுக்கு குடுத்துடுவோம் .. அதான் என்று சொன்னார் ..

சரிங்க ஐயா  நீங்க எனக்கு  எதுக்கு அனுப்புனீங்க உங்க கோயில் பூசாரி நம்பருக்கு அனுப்பி இருக்கலாம் இல்ல என்று சொன்னேன்...

அவரோ எங்க குல தெய்வமே நீங்கதான் என்றார் ....

எனக்கு ஷாக் ஆய்டுச்சி ..

எங்களுக்கு ஒரே ஒரு பையன் செல்லமா வளர்த்திட்டோம்.. இன்ஸ்டாகிராம் பேஸ்புக்  இதையெல்லாம் பாத்து .. மெண்டல் மாதிரி ஆயிட்டான் 24 மணி நேரம் போனு...

கவுன்சிலிங் கூட கூட்டிட்டு போய் பார்த்தோம் சரி ஆகல...

அப்பதான் எனக்கு ஒரு யோசனை எப்படியாவது உன் பதிவுகளை படிக்க வைச்சுடனும்னு ...

இவங்க பதிவுகளை படிச்சா உனக்கு புத்திவரும்னு  சொல்லி உங்க பதிவுகளை அனுப்பி வைத்தேன்...

அதற்கு கை மேல பலன் கிடைத்தது பா...

தொடர்ந்து ஒரு வாரம் உங்க பதிவு படிச்சிட்டு அன்னைக்கு போன கீழே வைச்சவன் தான்..  ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்றதையே விட்டுட்டான்...

இப்ப வெறும் பட்டன் போன் தான்...

தன்னோட படிப்புக்கு ஏத்த மாதிரி ஒரு வேலையும் தேடிட்டான்  முதல் மாச சம்பளமான 50ஆயிரத்த  எங்க கையில கொடுத்தான்....

அதுதான் அந்தப் பணம் என்று சொன்னார்...

எங்க பையனோட வாழ்க்கை என்ன ஆகும்னு கேள்விக்குறியா இருந்த எங்களுக்கு நீங்கதான் குலதெய்வம் என்று குமுறி குமுறி அழுதார்...

ஐயா பெரிய வார்த்தை எதுவும் சொல்லாதீங்க இது என்னோட கடமை..

நாலு பேர் நல்வழிப்படுத்துவதற்காக மட்டும்தான் நான் எழுதிக்கிட்டு இருக்கேன் மத்தபடி காசுக்காக இல்லை தயவு செய்து இந்த காசை திருப்பி அனுப்புகிறேன் அதை ஏதாவது ஒரு ஆசிரமத்திற்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லிட்டு...

பணத்தை திருப்பி அனுப்பி விட்டேன்...

என்ன பிரண்ட்ஸ் நான் செஞ்சது சரிதானே.,.

எழுத்துக்கள் விலைமதிப்பற்றது

தயவு செய்து ரூபாய் எனக்கு அனுப்பி.. என்னை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்காதீங்க ப்ளீஷ் ...😜😜😂😂

🚶🚶🚶

திமுக தெலுங்கன் உதயநிதி பித்தலாட்டங்கள்..

 


அப்போ : திமுக ஆட்சிக்கு வந்தா தான் நீட்ட தடை பண்ண முடியும்..

இப்போ  : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா தான் நீட்ட தடை பண்ண முடியும்..

இன்னும் எங்கள நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல...

நீட்டால் உயிரிழந்த மாணவி அனிதா குறித்த வீடியோவை பார்த்து கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கிய அமைச்சர் உதயநிதி...

 


எப்புடி டா உங்க புள்ளைங்க மட்டும் திராவிட சங்கி கவர்னர் இலா கணேசன் உதவியுடன் மேகலாய டீம்ல சேர்ந்து ஸ்பெயின் போறாப்ல..

தமிழர்கள் சிந்திக்க மாட்டார்களா..?

மானங்கெட்ட அய்யோக்கிய பயலுங்களா..

 


13 வினாடி பார்த்துக்கலாம் அப்படி தானே...

ஏன்டா வந்தேறி Mukthar Ahmed A ஆளுநருக்கு அடிமையா போன ஸ்டாலின் உன் கண்ணுக்கு தெரியல....

 


மோடி வரும்போது வெள்ளைக்குடை புடிச்சிகிட்டு  கொஞ்சி குலாவுறது உன் கண்ணுக்கு தெரியல...

துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலா போயி பூஜை புணஸ்காரம் பண்றது உன் கண்ணுக்கு தெரியல....

சேகர்பாபு மாட்டு மூத்திரம் குடிக்கிறது உன் கண்ணுக்கு தெரியல...

தமிழ்நாட்ல Rss ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்தது உன் கண்ணுக்கு தெரியல...

மோடி கொண்டு வர்ற நாசக்கார திட்டத்தையெல்லாம் முதல்வரா இருந்தும் தடுக்க வக்கில்லாத தத்திய உன் கண்ணுக்கு தெரியல...

அனுதினமும் சங்கிகளயும் மோடியையும் விமர்சிக்கிற  சீமான் உன் கண்ணுக்கு Bjp B டீமாடா....