13/06/2023

என்னமோ போங்கடா 🚶

 


நான் சின்ன பையனா இருக்கும் போது என்ன விட பெரிய பைய்யன் னுக்கு கல்யாணம் ஆகுறதை பாத்தேன் 🧐

இப்போ நான் பெரிய பையனா

இருக்கும் போது என்ன விட

சின்ன பையன்னுக்கு கல்யாணம்

ஆகுரதை பாக்குறேன் 🥺

என்ன மாதிரி 80கிட்ஸ் வாழ்க்கை

லாஸ்ட் வரை.. இப்படியே

முடிஞ்சு போய்டுமா என்ன🙁

மானங்கெட்ட திமுக தெலுங்கன் கருணாநிதி வரலாறு...

 


அதற்காக அண்ணா நகர் மருத்துவர் ஹண்டே வெற்றி பெற்ற வுடன் தோல்வியுற்ற தலீவர் எம்.ஜீ ஆரிடமும், மருத்துவர் ஹண்டேவிடமும் தன் மனைவியை போய் காலில் விழ செய்து தேர்தல் வெற்றி பெற்றதாக அறிவிக்க செய்தது போல சொல்லவா முடியும்...

வாக்கு அரசியல் பற்றி பேச திமுகவிற்கு என்ன அருகதை இருக்கிறது...

இதுவரை கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்காத இரண்டு டூபாக்கூர் கட்சிகள்...

ஒன்று திமுக...

மற்றொன்று விசிக...