உலக கோப்பை போட்டியை காண வருபவர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கப்படும் - ஜெய்ஷா..


போடா பிராடு.. நான் 20 ரூவா கொடுத்து வாங்கி குடிச்சிட்டு வூட்டுலேயே பார்த்துக்கிறேன்...

கருணாநிதி காலத்தில் நடைபெற்ற மெகா ஊழலுக்கு ஸ்டாலின் காலத்தில் தண்டனை...

 


நிரூபிக்கப்பட்ட திமுக ஊழல்....

அமைச்சர் குற்றவாளி என்றால்..

அப்போதைய முதலமைச்சர்க்கு என்ன பெயர்..?