16/12/2023

திமுக உதயநிதிக்கு செருப்படி கொடுத்த தமிழிசை...

 


மக்கள் வரிப்பணம் பற்றி பேசுகிறவர்கள் , யாருடைய அப்பா வீட்டு காசு என்று கேட்பவர்கள்...

ஆறு மாசமாக எந்த இலாக்கா இல்லாமல் , சிறையில் களி திங்கும் ஒருவரை காபினெட் அமைச்சர் ஆக வச்சு இருப்பது ஏன்..?

அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் மொமெண்ட்...

திமுக ஸ்டாலின் செய்யும் தேர்தல் பித்தலாட்டங்கள்...

 


இரண்டு முறை விண்ணப்பம் பெற்று தகுதி இல்லை என்று சொன்னவர்கள்...

ஜனவரி மாதம் எப்படி தகுதி உடையவராக மாறுவார்கள்...

வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் படிக்கும் மாணவ மாணவிகள் , மரம் வேரோடு விழுந்து காயம்...

 


வகுப்பறை ஓடுகள் விழுந்த பள்ளிக்கூடம்...

இப்படி வகுப்பறை கட்டுவதற்கு காசு இல்ல , சேலம் மாடர்ன் வளைவுகளை எதற்காக பராமரிக்க வேண்டும் ?

இனி எல்லாம் இப்படித்தான்...😄

 


#செல்பி_எடு_ஆட்டைய_போடு

நாலாயிரம் கோடி எங்கே போச்சு என்ற கணக்கே தெரியல , இப்பொழுது 21 கோடி...

 


இது உங்க வீட்டு அப்பன் காசா என்று நீங்க கேட்ட ஒன்றிய அரசை கேட்ட மாதிரியே மக்கள் கேட்கிறார்கள் உதய்...

பிளீச்சிங் பவுடருக்கு பதில மைதா மாவ ரோட்டுல கொட்டுனத ஏன் நெகடிவா பாக்குற..?

 


மைதாவுக்கு பதில பிளீச்சிங் பவுடர்ல புரோட்டா சுட்டு மக்களுக்கு குடுக்காம விட்டோமேனு பாசிடிவா பாரு...