29/03/2024

மத்திய சென்னையில் துரத்தி அடிக்கப்பட்ட திமுக வேட்பாளர் தயாநிதி...

 


மக்கள் விழித்துக் கொண்டார்கள்...

என்ன தயா இதெல்லாம்?

திருட்டு திமுக கனிமொழி பித்தலாட்டங்கள்...

 


சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க மாமா.......

ஒருவேளை ஒரு வேலை கையில் தூக்கிக்கொண்டு அரோகரா சொன்னாலும் ஆச்சரியம் இல்லை......

பதவி படுத்தும் பாடு.....

இந்து ஒற்றுமை ஏற்படும் சமயம் கோல்மால்புற குடும்பம் பழனிக்கு பால் காவடி தூக்கும்... 

தீர்க்கதரிசி சோ சொன்னது....

24/03/2024

கன்னட பிராமண கமல் கலாட்டா...

 


திராவிடமும் ஆரியமும் ஒன்றே...

இப்படி ஏதாவது ஒரு மட கழுதைய சில முட்டாள் தமிழர்கள் மேல இழுத்துட்டு போய் விட்டுறானுங்க...


நாம அந்த கழுதைய கீழ கொண்டு வர்றதுக்கு படாத பாடு பட வேண்டியிருக்கு...

இதை ராமசாமி சொன்னார் னு, சொல்லி தமிழர்களை முட்டாள் ஆக்கிட்டான்க திராவிடியான்கள்...

 


சாக்ரெட்டீஸ் ஒருத்தன் 1910 ல இதை சொன்னான்...

ஈ.வெ. ராமசாமி 1970 ல இதை காப்பியடிச்சு சொன்னான்...


புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா...

 


புருஷனோட contact லிஸ்ட் ல...

Super women

Sweet heart

Dream girl

Princess

Lovely lady

இந்த பேர் எல்லாம் பார்த்து வெறி ஆகிட்டா...

 இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு...

 ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா...

முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட அம்மா அட்டெண்ட் பண்ணாங்க...

ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவன் தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு...

மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (மனைவி) அவளோட நம்பரு...

நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது மகளோட நம்பரு...

கடைசி நம்பருக்கு கால் பண்ணா மாமியார் நம்பரு....

மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி

அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5000 டாலர் பணத்தையும் கொடுத்து போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்...

இந்த வாரம் போய்ட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சா...

வெளிய வந்த நம்மாளு Mechanic ன்னு save பண்ணி வச்சிருந்த அவன் ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்...🙄

ஓபிஎஸ் எனும் சுயநலவாதி பரிதாபங்கள்...

 


அதிமுக வில் இருந்து விரட்டல்...

தற்போது சொந்த மாவட்டத்தில் தேனியில் இருந்து விரட்டல்...

கடவுள் தான் உங்களுக்கு நல்ல வழியை காட்டனும்...

திமுக தேர்தல் வாக்குறுதி...


 போன தேர்தல்ல ஆட்சிக்கு வர என்ன பண்ணுனோம்.. 

பொய் வாக்குறுதியா கொடுத்தோம்.

அதே தான் டா இந்த தேர்தலுக்கும் . போய் சொல்லு..

ரோட்ல நடந்து வந்துட்டிருந்தேன், எதிர்ல வந்த பொண்ணு குங்கும டப்பாவ கீழ தவற விட்டுடுச்சு போல...

 


ரெண்டு கையிலயும் பை வச்சுட்டிருந்ததால அத எடுத்து தரச் சொல்லி என்கிட்ட கேட்டுச்சு...

மன்னிச்சுக்கம்மா. இந்த கை என் மனைவிய தவிர யாருக்கும் குங்குமம் எடுத்து கொடுக்காதுன்னு சொல்லிட்டேன். 

அந்த பொண்ணு உடனே இப்படி ஒரு கற்புக்கரசனான்னு என் கால்ல விழ வந்தது. 

இதுக்கும் மன்னிச்சுக்கம்மா வேறொரு பொண்ணோட கை என்னோட கால தொடறத விரும்பலன்னு சொன்னேன். 

அந்த பொண்ணு இப்படி ஒரு மனுஷன வாழ்க்கையில எப்படி மிஸ் பண்ணோம்னு நடுரோட்டிலயே உக்காந்து வாயிலயும் வயித்துலயும் அடிச்சுகிட்டு அழ ஆரம்பிச்சுடுச்சு...

உங்கள கட்டிக்கிட்ட அந்த அதிர்ஷ்டகார பொண்ண பார்க்கலாமானு கேட்டுச்சு...

மன்னிச்சுக்கம்மா.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. அந்த அதிர்ஷ்டகார பொண்ணுக்காக தான் காத்திட்டிருக்கேன் சொல்லிட்டு...

ரொம்ப சங்கடமா அந்த இடத்தில் இருந்து கடந்து வந்தேன் நண்பர்களே...😒😔


அந்த அதிர்ஷ்டகார பொண்ணு யாரோ.. எங்க இருக்காளோ... 🚶

லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் 509 கோடி நிதி பெற்ற மக்கள் விரோதி திமுக...

 


என்னாது, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கணும்னு உருண்டு பொரண்டவனும், அதே ஆன்லைன் ரம்மிக்காரன்ட்ட 500 கோடி பாண்டு வாங்கினவனும் ஒரே ஆளா? 😲