சிறுபான்மையினரோட தாய் மொழி தமிழ் இல்ல.. அவங்க தமிழர்கள் இல்ல.. அப்புடி தான..?

 


அந்த சிறுபான்மையினர் யார் என்றால்....

தெலுங்கன், கன்னடன், மலையாளி, உருது, இந்தி, போன்ற வந்தேறிகள்...

மோடி காலில் விழுந்த டிடிவி 😁

 


அந்த லாஸ்ட் லைன்தான் முக்கியம். ..

1. என் மேல ED ரெய்டு வரக்கூடாது. 

2. சம்பாதிச்ச காச காப்பாத்த சப்போர்ட் பண்ணனும்...

திருட்டு திமுகவும் பாஜகவும்...

 


நீட் தேர்வுக்கு ஆதரவாக காங்கிரஸ் ப. சிதம்பரம் மனைவி நளினி, திமுக வழக்கறிஞர் வாதாடியது போல்...

தற்போது போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை காப்பாற்றிய பாஜக வழக்கறிஞர்...