பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் கூறியது உண்மை தான்...

 


இந்தியாவில் மாருதி ஆல்டோ கார்  வாங்கும் ஒருவர் ரூ 1.42 லட்சமும் மாருதி XL6 வாங்கும் ஒருவர்  5.4 லட்சமும் Innova Crysta வாங்கும் ஒருவர் 13.7 லட்சமும் வரியாக செலுத்த வேண்டும்.  

உலகில் வேறு எந்த நாட்டிலும்  இவ்வளவு வரி விகிதங்கள் இருப்பதாக தெரியவில்லை.  

இந்த அதிகபட்ச வரிகள் கிட்டத்தட்ட தொழில்துறையை வீழ்ச்சியை நோக்கி இழுத்துச்செல்லும்.

இணையத்தில் வந்த பதிவு...

நடுத்தர மற்றும் ஏழை மக்களின் ரத்தத்தை வரி பணமாக உறிஞ்சி கார்ப்பரேட் அயோக்கியர்களுக்கு தரும் புரோக்கர் வேலைகளை இந்த நாடு செய்கிறது. 

சாமானியர்கள் என்று கோபப்படுகிறானோ அன்று விடுதலை கிடைக்கும்...

காட்டெருமை என்று தமிழில் பெயர் வைத்திருக்கலாம்...

 


Bison என்பது அமெரிக்க காட்டெருமை வகையைச் சார்ந்தது...

நாய் 

கழுதை 

பன்றி

 எருமை

என்று கேப்மாரி செல்வாராஜ் ஓங்கோல் குடும்பத்திற்கு வால் ஆட்டுகிறார்...

உண்மையிலேயே வைகோ தில்லானவர் தான்...

 


இன்றளவும் மதிமுக தோன்றிய வரலாற்றை அவரது கட்சியின் வலைத்தளத்தில் மாற்றாமல் தில்லாக வைத்து இருக்கிறார்.

சூழ்ச்சியாலும்,வஞ்சகத்தாலும் தான் கருணாநிதி திமுகவை கைப்பற்றி கொண்டார்...

உபிக்கள் கவனத்திற்கு உங்கள் கட்சியின் ராஜ்ஜிய சபா எம் பியின் இன்றளவும் மாறாத வரலாற்று செய்தி...

மீதியை இங்கே சென்று கழகம் என்பதை கிளிக் செய்தால் வரலாறு என்றுவரும் உள்ளே நுழைந்து படித்து.இன்புறுவீர்...


http://mdmk.org.in/ta/party-history