07/06/2024

Me vs God...

 


Me: என்னோட வாழ்க்கைல எப்போ சந்தோசத்தை கொடுப்ப...

God: உன்னோட கையில் 30,000 ஆயிரம் இருக்கு nu வச்சிக்க. அதுல ஒரு ஆயிரம் ரூபாய் தொலைந்துவிட்டால் . எப்போ நீ அந்த ஆயிரம் ரூபாய் தொலைந்ததை நினைத்து வருத்த படாமல். நம் கையில் 29,000 ஆயிரம் இருக்கிறது என நினைத்து மகிழ்ச்சி அடைகிராயோ. அப்பொழுது தான் உன் வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்கும்.

Me : சரி அப்போ ஒரு 30,000 ஆயிரம் குடு...

திமுக Mpக்கள் கலாட்டா...

 


பாஸ்:-39 பேரும் MP யாகி மக்களுக்கு  என்ன பாஸ் செய்யப் போறங்க...

போன முறை ஜெயித்து என்னடா செஞ்சாங்க..

நாடாளுமன்ற கேன்டீனீல் டீ போண்டா சாப்பிட்டாங்க..

அதான் திரும்பவும் இப்ப செய்ய போறாங்க...