ஊரே கள்ளச்சாராயம் குடிச்சு செத்து வீட்டுக்கு பத்து லட்சம் வாங்கிட்டு இருக்கு....😕

 


நீ இன்னும் பாட்டிலுக்கு பத்து ரூபா கூட குடுத்து ஒயின் ஷாப்ல குடிச்சிட்டு இருக்க.. ஒழுங்கா கள்ளச்சாராயம் குடிச்சு ஜாவு 😐😂🤔

உத்திரபிரதேசத்துல மட்டும் கள்ளச்சாராய சாவு நடந்திருந்தா?


கமல்ஹாசன்

சூர்யா

கார்த்தி

விஜய்சேதுபதி

சித்தார்த்

ஜோதிகா

அமீர்

சமுத்திரகனி

பிரகாஷ்ராஜ்

ரஹ்மான்

சத்யராஜ்

சிவக்குமார் 

மற்றும் பலகூத்தாடி ஆக்ரோஷமான கோபம் என்னனு அப்ப தெரிஞ்சருக்கும்! 


 #கள்ளக்குறிச்சி_கள்ளசாரயம்

ஆந்திராவிலிருந்து தள்ளு வண்டியில் அலைந்த சீரடி பாபா தமிழன் கட்டிய கோவில்களிலேயே புகுந்து விட்டான்...

 


இந்த மூடர்கூடம் இருக்கும் வரை இந்த வந்தேறி சாமிக்கும், சாமியார்களும் பஞ்சம் இல்லை...