பல்கலைக்கழக பாலியல் ரேப் வழக்கு லட்சியம்...

 


ஆனால் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த பாட்டியை பிடிப்பது நிச்சயம்...

எப்படி எந்த பிரச்சினையும் சாதி மத பிரச்சினையாக மாற்ற முடியும் என திமுகவிடம் தான் கத்துக்கனும்...

 


மன்மோகன் சிங்குக்கு இறுதிமரியாதை கேட்ட இடத்துலே தரலனா அது ஒட்டுமொத்த சமுதாயத்தை அவமரியாதை செய்றதாம்.. 

அடேய்...அப்போ ஆம்ஸ்ட்ராங்க் விசயத்துல நீங்க செஞ்சது என்னது யா...

திருட்டு திமுக பித்தலாட்டங்கள்...

 


அன்று யாருடைய போன் லாம் அண்ணா யுனிவர்சிட்டி  குள்ள ஆக்டிவ் ல இருந்தது ன்னு எடுத்து அந்த காம கொடூரன் நம்பர் கண்டுபிடிச்சு சந்தேகத்தில் விசாரணை பண்ணோம் ன்னு சொன்னானுங்க.. 

இன்னிக்கு  அவன் நம்பர் கண்டுபிடிக்காம இருக்க ஏரோபிளேன் மோட் ல வைச்சுருந்தான்... அந்த சார் ன்னு ஒருத்தர்  யாரும் இல்லை.. சும்மா நடிச்சான் ன்னு  சொல்றானுங்க...

பொய் சொல்லவும் ஒரு அளவே இல்லை..