25/01/2025

வேங்கைவயல் சம்பவம்...

 


397 சாட்சிகள் ,

196 செல்போன்கள் ,

87 செல்போன் டவர்கள் ,

31 நபரிம் DNA test ,

Delete செய்யப்பட்ட உரையாடல்கள் ,

Delete செய்யப்பட்ட படங்கள் , வீடியோக்கள் ,

என அலசி ஆராய்ந்து குற்றவாளிகளை அடையாளபடுத்திய பின்பும்...

திருமாவளவன் & பா.ரஞ்சித் போன்றவர்கள் குற்றவாளிகளை காப்பாற்ற துடிப்பதற்கு காரணம் என்ன?

இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று சொன்னால்... யார் குற்றவாளி என்று இவர்கள் சொல்லட்டும்...

ஓருவேளை இந்த மூன்று பேருக்கும் மேலாக யாரேனும் இருக்கிறார்களா?

குற்றவாளிகள் பட்டியல் சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காப்பாற்ற நினைத்தால்...

அந்த பாவிகள் பட்டியல் சமுகமக்களின் குடிநீரில் தானே மலம் கலந்தனர்...

பாதிக்கபட்ட பட்டியல் சமுக மக்களுக்கு குரல் கொடுக்காமல்..

குற்றவாளிகளை காப்பாற்ற துடிப்பதற்கு பின்னால் மிகபெரிய சதி அம்பலபட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கலாம்...

தெலுங்கன் பெரியார் சொன்னார் என்று மேடையில் தாலியை அறுக்கும் நீங்க...

 


ஏன் அதே பெரியார் சொன்ன பெண்களை அடிமையாக்கும் பிள்ளை பெறும் இயந்திரமான கர்ப்பப்பையை_அறுத்து எறிய கூடாது...?

அடேய் மானங்கெட்ட திருமுருகன் காந்தி நாயுடு...


இவர் பேசும்போது வாயில் என்னத்தடா வச்சிருந்த...

பெரியாரும் போராடினார் ஏற்கிறோம் எதிர்க்கல ...

பெரியார் மட்டும்தான் போராடினார் என்று சொன்னால் ஏற்கவில்லை எதிர்க்கிறோம்...

கரூர் மாவட்ட மக்களிடம் பெற்ற மனுக்களை குப்பையில் வீசிய விடியா மக்கள் விரோதி திமுக அரசு..


ஆதாரத்துடன் வெளியிட்ட முன்னாள் அமைச்சர் திரு.எம்.ஆர் விஜயபாஸ்கர்…