அமைச்சர் செல்லூர் ராஜுவின் துறை இது என்பது குறிப்பிடதக்கது...
விவசாயிகள் கேட்டதற்கு எதுவும் கூறாத அதிகாரிகள் , சட்டமன்றத்தில் இது குறித்து ஒருவர் கேள்வி எழுப்பியதும் தவறு நடந்து விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறப்படுகின்றது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.