தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
17/04/2018
எல்லா விடயங்களிலும் அவர்களின் தலையீடு இருக்கிறது என கூறவில்லை...
இயற்கையாகவோ அல்லது எதேச்சையாகவோ நடக்கும் விடயங்களை தங்களுக்கேற்றாற் போல் அவர்கள் மாற்றி விடுகிறார்கள் என்பது தான் நிதர்சனம்..
இங்கு நடக்கும் ஒவ்வொரு விடயங்களையும் ஆராய்ந்து பாருங்கள்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.