நிலம் உனக்கு அதிகாரம்.. எங்களுக்கு வாழ்க்கை... என்றெல்லாம் சினிமாவில் வசனம் பேசத்தெரிஞ்ச வேங்கை மவனே..
போராட்டம் உங்களுக்கு சினிமாவில் ஒரு காட்சி..
மக்களுக்கு வாழ்வு..
தூத்துக்குடியில் ஒரு இளைஞனின் கேள்வியினால் வாங்கிய செருப்படியை மறைக்க சென்னையில் வந்து கொதிக்கிறீங்க..
நீங்க உங்க படத்துல பேசுற வசனத்தை ஒழுங்கா புரிஞ்சுக்கிட்டாலே அரசியல் கத்துக்கலாம் ரஜினி..
போய் அரசியல் படிச்சுட்டு வாங்க..
- Cartoonist bala...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.