தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
26/08/2018
அறிவு தெளிந்தவர்க்ககு... சீவன் சிவலிங்கம்...
இதன் உட்பொருள்...
சீவன் என்பது மூன்று மலம் உடைய உயிர்..
சிவலிங்கம் என்பது மல அற்றா காரண காரியம் உடைய பரசிவ தத்துவம்.
பரசிவ தத்துவம் ஜீவ தத்துவத்தின் ஐக்கியம் படும் போது ஜீவதத்துவம் முழுவதும் அருள் ஒளி காரியப்படும்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.