தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
26/12/2018
அன்பும், மகிழ்ச்சியும், சிரிப்பும்...
எந்த
சாமியாருக்கும்,
மதபோகருக்கும்,
பூசாரிக்கும்,
ஏற்படுவதில்லை அவன் பினமாகவே நடந்து வாழ்கிறான் கடைசி வரை
கூட இருப்பவர்களையும் பிணமாக மாற்றுகிறார்கள்.
அதனால் நான்
சாமியாரும் இல்லை
மத போகரும் இல்லை
பூசாரியும் இல்லை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.