தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
26/01/2019
இங்கே பெண்ணே படைத்தலுக்கு காரணமாக இருக்கிறார் என்று கூறுகிறார்கள்...
முற்றிலும் உண்மை வேறுபாடனது
ஆணும் பெண்ணும் இரண்டுமே ஓர் ஆற்றலாக உருவாகும் போது அங்கு படைத்தல் நிலவுகிறது
அந்த ஆற்றலே எல்லாம்...
உட்புறத்தில் ஓவ்வொரு பெண்ணும் ஓர் ஆண்... ஓவ்வொரு ஆணும் ஓர் பெண்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.