தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
30/03/2019
இந்த மணிதுளி வரை கவலைகளை மறந்து விட்டேன் உனது வருகையால்...
ஏதோ ஓர் மூலையில் எனது கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றாக பனிபோல் மறைகிறது..
உனது வருகையால்..
எனக்குள் இருக்கும் ஓவ்வொரு மகிழ்வும் உன்னை போல் பிரகாசமாக நிலைபெருகிறது..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.