தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
22/03/2021
பழமொழி சொல்லி நண்பனை திருத்தி விட்டேன்....
மதியாதோர்
தலைவாசல்
மிதியாதே
இது
பழமொழி..
உன்னை
மதிக்காமல்
விட்டு
சென்ற
காத(லியை)லை
கனவினில்
கூட
நினையாதே
இது
புது(என்)மொழி....
நண்பனுக்கு அறிவுரை சொல்லி எங்க சிங்கிள்ஸ் குரூப்பில் இணைச்சுக்கிட்டேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.