தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
27/10/2021
அடி பெண்ணே...
நான் வீணை என்று நினைத்து உன் விரல்களால் என்னை மீட்டி விட நினைக்கிறாய் ..
நான் வீணை அல்ல... புல்லாங்குழல்....
உன் விரல்களோடு உன் இதழ்களையும் சேர்த்தால் தான் என்னை மீட்ட முடியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.