தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
அன்று
என் கரம் பிடித்து
காத்திரு என்றாய்...
இன்றுவரை உனக்காக காத்திருகின்றேன்..
நீயோ
வேறொரு கரம் பிடித்து
வந்து நிற்கிறாய்
என் முன்னே...
என்னை வாழ்த்து என்று....
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.