தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
எங்கிருந்தாலும்
நன்றாக இரு...
என்று வாழ்த்தும்
பெரிய மனமெல்லாம்
எனக்கில்லை...
என்னுடன் வாழ்ந்தால்
மட்டுமே
நீ நலமாக இரு...
இல்லையேல்
நாசமாய் போ...
மனம் மட்டுமே
எனக்குண்டு...
🚶🚶🚶
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.