தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
09/04/2017
குளச்சல் அருகே பர்னட்டிவிளை சி.எம்.சி.காலனியில் வசிப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக மின் வசதி இல்லை, தெரு விளக்கில் குழந்தைகள் படிக்கும் அவலம்...
உங்கள் வாழ்கையில் ஒளி ஏற்றப் போகின்றோம் என வந்த அரசியல்வாதிகள் கடைசியில் வாழ்வதற்கு கூட ஒளி கொடுக்க வில்லையே என அங்குள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.