21/10/2018

சபரிமலைக்கு பெண்கள் போகலாமா? போகக் கூடாதா?


1991 வரை சோறூட்டு என்ற விழா சபரிமலையில் நடந்தது... அதாவது குழந்தை பிறந்து முதல் சோறு ஊட்டும் மாதத்தில் 5 நாட்கள் சாமி சன்னிதானத்தின் முன்பு தான் பெண்கள் தங்கள் குழந்தைக்கு சோறு ஊட்டுவார்கள்...

இது கோவில் நிர்வாகமே நிதிமன்றத்தில் ஒத்துகொண்ட விசயம்....

என்னுடைய கருத்து... இது கோவிலே அல்ல... சமணத்துறவியின் சமாதி... அதற்கு பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் போகக்கூடாது.... கோவிலுக்காக தமிழில் படம் எடுத்து பிரபலமாக்கிவிட்டு.... பணம் சம்பாதிக்கும் கூட்டம் அதை இயக்குகிறது....

Rss தான் இந்த சண்டையை உருவாக்கி இந்துத்துவ கருத்தியல் மக்களிடம் வேறுன்ற வேலை செய்கிறது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.