16/07/2024

திமுக ஸ்டாலின் ஆட்சியின் லட்சணம்...

 


★நெல்லை காங்கிரஸ் நிர்வாகி படுகொலை..

★ நெல்லை தீபக் ராஜா படுகொலை..

★ இந்து முன்னணி நிர்வாகி படுக்கொலை...

★சேலம் அதிமுக நிர்வாகி படுகொலை...

★BSP மாநிலத் தலைவரே படுகொலை...

★இப்ப நாதக நிர்வாகி படுகொலை...

நடப்பது ரவுடிகளின் ஆட்சி.?

நடக்கும் கொலைகளே சாட்சி...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


திமுக ஸ்டாலின் தரும் விடியல்...

 


சண்டாளன் என்கிற வார்த்தையை பயன்படுத்திய முதல் கருங்காலியே கருணாநிதிதான்...

 


நாட்டில் எவ்வளவோ சாதிய பிரச்சினைகளுக்கு அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதாத ஆணையம் கருணாநிதியைப் பற்றி பாடியதும் வேகமாக வேலை செய்யுது...

பஞ்சமி நிலம் விவகாரங்களில் மூடிக்கொண்டு இருப்பதும் இதே ஆணையங்கள்தான்...

சேலம் மாவட்டத்தில் திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் வெளிப்படையாக சாதியைச் சொல்லி திட்டிய போதெல்லாம் குறைந்தபட்சம் வன்கொடுமை தடுப்புச் சட்டம்கூட போட பரிந்துரை செய்ய முடியாத ஆணையமும் இதேதான்...

கையாலாகாத ஆணையங்கள் எதிர் தரப்பினர் மீது மட்டும் வரிந்து கொண்டு பாய்வது ஏன்?

தமிழகத்தில் 4.83% மின்கட்டணம் உயர்வு...

 


ஷாக் அடிப்பது மின்சாரமா..?  மின்_கட்டணமா?

அரசு பள்ளியை மூடப் போகிறதா திமுக.?

 


தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதன் நோக்கம் என்ன...?

திமுக ஆட்சியின் லட்சணம்...

 


இனிய மாலை வணக்கம்...

 


ஆம்ஸ்ட்ராங் கொலையும்... திமுக.வின் தொடர்புகளும்...

 


வெரிகுட்... மாமாவளன் கும்பல் இடையில் புகுந்து தடை செய்யாமல் இருந்தால் சரி...

 


சரணடைந்த கைதி தப்பிக்க முயன்றான் என்று செய்த என்கவுண்டரே வழக்கு திரிபுக்கு சாட்சி..

தத்தியின் திறமையின்மையால் பல அதிகாரிகள் கடந்த மூன்று வருட தில்லு முல்லுகளுக்கு வருங்காலங்களில் அவதி பட போவது உறுதி...

இவன் இன்னும் திருந்தல மாமா copy cat _ Atlee 😂

 


திமுக பெண் ரவுடிகள்...

 


அப்படி ஒரு உருட்டு டா அது 😳

 


ரவுடிகளைக் கொன்றுவிட்டு அரசியல் திருடர்களை காப்பாற்றுவதற்குப் பெயரே ENCOUNTER...

 


வா வா வந்து பக்கத்துல உட்காரு...

 


என்னது படம் காத்து வாங்குதா ?

 


எப்படி படம் எடுக்கனும்னு சங்கர்கிட்ட போய் கத்துக்க..

யோவ் காத்து வாங்குறதே அந்தாளு படம் தான்யா.. Indian2 😂😂

இனிய மதிய வணக்கம்...

 


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் கணுக்கால் மயிருக்கு சமம் என்று மதிக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுக்கிறது...

 


ஆனால் தமிழ்நாட்டில் காசுக்கு மானத்தை விக்கிற பல சனங்க காவேரி பிரச்சனைக்கு மூல காரணமாக இருந்த கருணாநிதி கட்சிக்கு கடந்த தேர்தலில் வெற்றிக்கு வாக்களிப்பதும் குறிப்பா 8 காங்கிரஸ் எம்பிக்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக காவிரி நீரை முழுமையாக பயன்படுத்தும் மயிலாடுதுறை தொகுதியிலும் காங்கிரசை வெல்ல வைத்திருக்கிறார்கள். 

உங்களுக்கெல்லாம் காவிரி நீர் ஒரு கேடா? 

மனிதர்களாக பிறந்தும் விலங்குகளாக வாழ்கிற கூட்டம் இது... த்து

திராவிடர்கள் ஆரியர்களின் கொத்தடிமைகள்...


இன்னைக்கு இவ்ளோ உணர்ச்சிவசப்பட்டு, ரத்தம் கொதிச்சி கொந்தளிச்சு, பழி வாங்கத் துடிக்கும் திமுகவினர் யாருமே குருமூர்த்தி பதிவை ரொம்ப சாதாரணமா கடந்து போனது ஏன்..? 

ஏன்னென்றால் திராவிடர்கள் ஆரியர்களின் கொத்தடிமைகள்...

திமுக ஸ்டாலின் சாதனை...

 


போன மாசம் கள்ளசாரயம் 57பேர்...

இந்த மாசம் கள்ளக்காதல் 54 பேர்...

அடுத்த மாசம் என்ன நடக்க போகுதோ...