09/11/2021

மறைக்கப்பட்ட வரலாறு - 1...

 


ஐரோப்பியர்கள்  தமது  மதத்தை பரப்பும் நோக்கில் தமிழகம் வருகை தரும் காலம் அது...

ஏறத்தாழ 15 ம் நூற்றாண்டு...

தரங்கம்பாடியில் லூதரன் சமய போதனைக்கு அனுப்பப்பட்ட உழியர்கள் ஒவ்வொருவரும் நாட்குறிப்பு எழுத வேண்டும் என்று டென்மார்க் அரசர் கட்டளையிட்டார்.

தரங்கம்பாடிக்கு வந்துசேர்ந்த ப்ளெட்சோ வும் சீகன்பால் லும் இதை தினசரி கடமையாக எழுதியுள்ளனர்.

அவர்களது கையெழுத்து குறிப்புகள் அந்தகாலக்கட்டம் மட்டும் அல்ல இன்றும் கூட பிராமணர்கள் எவ்வாறெல்லாம் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தார்கள் என்று தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.

அதை அப்படியே இங்கு பதிகின்றேன்..

பிராமண சமூகம் தமிழர்களை புராண கதைகளையும் பொய்களையும் கூறி ஏமாற்றுகிறார்கள்..

பல கடவுள் கொள்கை.. வழிபாடுகளை உருவாக்கி இதன் வழி அவர்கள் சவுகர்யமாக வாழ்கின்றனர்.

கடவுளும் மனிதர்கள் போல சாப்பிடுவதாக கூறி படையலை வைப்பது அதை பிராமணர்கள் எடுத்துக் கொள்வதுமாக வழக்கமாகிறது..

அதே வேளையில் திருவள்ளுவர் குறிப்பிட்ட ஆதிபகவன் கடவுள் கொள்கையை தமிழர்கள் மறக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

26/5/1714 என்ற தேதியிட்ட நாட்குறிப்பில் கூறுகிறார்.. தமிழர்கள் தங்கள் வழிபாட்டில் பிராமணர்களுக்கு அன்னதானம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருள்ளுவரும் சிவ வாக்கியரும் அப்படி எங்கே கூறுகிறார்கள்.. இதெல்லாம் கட்டுக்கதை என்றும் பிராமணர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தோம்..

விளைவு சீகன்பால்கை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாகவும் அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் அன்றைய நாட்குறிப்பு உள்ளது..

ஆதாரம்.

J. Thomas Phillips thirty four conference between the  danish missionaries and the malabariyan tamil bramans.. in east India London 1719 page 82...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.