397 சாட்சிகள் ,
196 செல்போன்கள் ,
87 செல்போன் டவர்கள் ,
31 நபரிம் DNA test ,
Delete செய்யப்பட்ட உரையாடல்கள் ,
Delete செய்யப்பட்ட படங்கள் , வீடியோக்கள் ,
என அலசி ஆராய்ந்து குற்றவாளிகளை அடையாளபடுத்திய பின்பும்...
திருமாவளவன் & பா.ரஞ்சித் போன்றவர்கள் குற்றவாளிகளை காப்பாற்ற துடிப்பதற்கு காரணம் என்ன?
இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று சொன்னால்... யார் குற்றவாளி என்று இவர்கள் சொல்லட்டும்...
ஓருவேளை இந்த மூன்று பேருக்கும் மேலாக யாரேனும் இருக்கிறார்களா?
குற்றவாளிகள் பட்டியல் சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காப்பாற்ற நினைத்தால்...
அந்த பாவிகள் பட்டியல் சமுகமக்களின் குடிநீரில் தானே மலம் கலந்தனர்...
பாதிக்கபட்ட பட்டியல் சமுக மக்களுக்கு குரல் கொடுக்காமல்..
குற்றவாளிகளை காப்பாற்ற துடிப்பதற்கு பின்னால் மிகபெரிய சதி அம்பலபட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கலாம்...