14/09/2023

தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - திமுக கூட்டணி கட்சி கர்நாடக காங்கிரஸ்...

 


காங்கிரசுக்கு ஓட்டுப் பொறுக்க சென்ற தோழமைக் கட்சிகளெல்லாம் இதுக்கு என்ன சொல்ல போறானுங்க? 

இது எல்லாத்துக்கும் மேல 'சித்தராமையா பிரதமராக வரனும்'னு விருதுலாம் கொடுத்து கூவுன மானங்கெட்ட பய என்ன செய்யப் போறாரு?

பொறுத்திருந்து பார்ப்போம்...