22/06/2020

மக்கள் விரோதி பாஜக அமித்ஷா சென்ற காரை கல்லால் அடித்து ஓடவிட்டனர் பீகார் மக்கள்...



நான் சொல்லல ஊடகத்துறையில் எவனும் ஆம்பிளையில்லைனு....

வேசி ஊடகங்களால் மறைக்கப்பட்ட செய்தி...

தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் அதிமுக செய்யும் துரோகம்...


தமிழகத்தில் முறையான அனுமதி  இருந்தும் சொந்த மாவட்டத்திற்கு  போக முடியாமல் மக்கள் இருக்கும் போது...

 இத்தனை தொலைவில் இருந்து ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள்  வந்தது எப்படி ?..

இதுக்கெல்லாம் அனுபவிப்பாய் தமிழக அரசே...

நாயை விட கேவலமாக நடத்துகின்றார்கள்.. வைரலாகும் தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ ஜவான்களின் காணொளி...


தன் முதலாளி அம்பானி நலனுக்காக பாடுபட்ட பாஜக மோடி...


இதனை மையமாக கொண்டே இங்கே மக்களுக்கு கடன் உதவி அளித்ததாகவும் நேரடியாக கொரோனா பேரிடர் நிதிகள் வழங்கப்பட்டதாகவும் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது...

மேலும் பிரதமர் நிதி தனியார் நிதியில் சேர்த்து ஊழல் செய்தனர்..

இந்திய முழுவதும் பொருளாதரத்தில் வீழ்ந்து இருக்கும் நிலையில் இவர்களின் பொருளாதாரம் எவ்வாறு சீர் செய்யப்பட்டது?

அடேய் தெலுங்கு பிராமண நாயே நீ தான் டா அந்த ஆரியன்...


தேசத்துரோகி பாஜக மோடி...



இராணுவ பணத்தையும் கொள்ளையடித்த கொள்ளை கூட்டம் பாஜக...

கொரோனா வைரஸ்சும் கொலையும்...


நியூட்ரினோ திட்டமும்... மதுரை - திருமங்கலம் சாலை இரகசியமும்...


பாஜக வும் தேசத் துரோகமும்...


நீதி நிதிக்கு விற்கும் காலம் வந்துவிட்டால் இப்படி தான் இருக்கும்...


ஊழல் பாஜக தேசத்துரோகி மோடி ஒழிக...


ஊழல் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு ஒழித்த மோடிஜீ வாழ்க...


கொரோனா மருத்துவ கொள்ளைகள்...


ஒரு மாத்திரையின் விலை 103 ரூ. ஒரு நாளைக்கு இரண்டு என்கிற விதத்தில் 1800 மி.கி முதவ் நாளும் 800மி.கி என்கிற கணக்கில் அடுத்த 14 நாட்களுக்கும் வழங்க அறிவுறுத்துகிறார்கள். மருந்து இல்லாத நேரத்தில் இலட்சத்தில் பணம் விழுங்கிய மருத்துவ துறை இப்போது என்ன செய்யும் என உங்களுக்கே புரிந்திருக்கும்...

மேலும் சாதாரண தலைவலி மாத்திரைகள் 250மி.கி மேல் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் வரும் நிலையில் 800மி.கி தொடர்ந்து 14 நாட்கள் எனில் நினைத்து பாருங்கள் பக்க விளைவின் வீரியம் எவ்வாறு என்று...

Happy Fraudsters Day திருட்டு திமுக கூட்டத்திற்கு மட்டும்...


கொரோனா மாத்திரை அறிமுகம்...



கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஃபேவிபிராவிர் என்னும் மாத்திரையை ஃபேபிஃப்ளூ என்னும் பெயரில் மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரு மாத்திரையின் விலை 103 ரூபாய் ஆகும். முதல் நாளில் 9 மாத்திரைகளும் அடுத்த 14 நாட்களில் ஒருநாளைக்கு 4 மாத்திரைகளும் உட்கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது...