12/10/2023

கணவர்மார்கள் கவனத்திற்கு 😜😄❤️

 


புரிஞ்சவன் பிஸ்தா 🚶

 


அய்யோக்கிய பயலுங்க 😓

 


மானங்கெட்ட திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


திமுக செந்தில் பாலாஜி கலாட்டா...

 


பாஜக மோடியின் வெற்றி...

 


ஆஃப்பாயில் பிரியா 😁

 


வர தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுக்க திமுக கிட்ட காசு இருக்காதுன்னு நெனைக்கிறேன்...

 


திமுக அமைச்சர் வீட்டில 1000கோடி வரி ஏய்ப்பு...

ஆ ராசாவுக்கு சொந்தமான 15இடங்களை முடக்கம் செய்த அமலாக்க துறை...

இனிய இரவு வணக்கம் 😁

 


சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி...

 


ரூ. 400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்... ஊர்முழுவதும் ஓர் அறிவிப்பு..

 


400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

இதைக் கண்டு பலர் வியந்தனர்...

இதைப்பற்றி மேலும் விசாரித்த போது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.

வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா... 😍

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭

400 ரூபாய் மட்டுமே என்றான்.😜

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.🙂

சார் நீங்க...?

நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போறேன். 

நானும் வரேன். 

சார் நானும் 

ஐயா வாங்க 

அம்மா வாங்க 

அக்கா நீயுமா 

வா வா...

400ரூவா, 

வாவா 

உள்ளே போய் பார்த்தால்..

அங்கே ஒருவன் நாற்காலி 🪑 விற்றுக்கொண்டிருந்தான்🤣

வாங்க சார்... வாங்க சார்...

ஸ்ட்ராங்கான நாற்காலி சார்...

இது சீக்கிரத்துல உடையாது சார்😂😂

400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்🤪 என்று கூவினான்😂

இனி வருவது தேர்தல் காலம்...

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்... 

அதுவும் திமுக வின் வாக்குறுதி 100% இப்படி தான் இருக்கும்...

சிந்தித்து செயல்படுங்கள்..

ஒரிசா பாலு மரணம் தமிழினத்திற்கு பெரிய இழப்பு...

 


தமிழுக்காக உழைத்தவர் சிறு வாடகை வீட்டில் வாசலில் துயில் கொள்கிறார். சாலை கூடப் போடாத அரசு. மக்களே கற்களை நிரப்பி மழைக்கு சாலையாக வைத்திருக்கிறார்கள். அவர் கடந்து வந்த பாதை மட்டுமல்ல கடைசியாகச் செல்லும் பாதையும் அப்படித்தான் இருக்கிறது.

ஒரு சினிமாக்காரனுக்கு கூடும் கூட்டம் கூடத் தமிழுக்காக உண்மையாக உழைத்தவரின் கடைசி ஊர்வலத்திற்கு கூடாமல் இருப்பது சாபக்கேடு.

புதைக்கத் தமிழர் பூமியில் இடமில்லை என்று மின்தகனம் நோக்கிச் செல்கிறார்

முதல் காட்சிக்கு விழுந்து அடித்து ஓடும் கூட்டமே தமிழுக்காக உழைப்பவர்களை நீங்கள் முதல் காட்சியாகப் பார்க்க முடியாது ஆனால் கடைசி காட்சியாவது பார்க்கலாம்.

ஒரிசா பாலு அவர்கள்....

இனிய மாலை வணக்கம்...

 


பாஜக அண்ணாமலை கலாட்டா...

 


இது தான் வாழ்க்கை...

 


இனிய மதிய வணக்கம் 🚶

 


குந்தாணி மவளே 🚶

 


இனிய காலை வணக்கம்...