17/05/2017

பண்டைய தமிழர்கள் இன்றைய பாம்பேவை (மும்பை)...


வேள்புலம் வேணாடு என்று தான் அழைத்து வந்தார்கள்...

அதே தமிழக பிரதேசத்தில் வாழ்ந்து வந்த பிராமணர்கள்

தண்டகாரணியதேசம் என்று மும்பையை அழைத்து வந்தனர்...

இந்த தண்டகாரணியதேசம் என்பதற்கு அர்த்தம்.

ஆரியநாட்டிலுள்ளதோர் நாடு..

தமிழர்கள் அழைத்து வந்த வேள்புலம் வேணாடு என்பதற்கு அர்த்தம்.

நிறைய உள்ளது..

அதில் சிலதை மட்டும் பாருங்கள் .

வேணாடு = வேணர் மக்கள் வாழக்கூடிய நாடு.

புறநானூற்றில் கொண்கானங்கிழான் என்று வேளை பற்றி பண்டைய தமிழ் இலக்கியம் பேசக்கூடிய விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

வேல்புலம் =மற்றொரு அர்த்தம் தம்பிமாரின் நாடு.

ஆக மும்பையை. சகோதரத்துவ நாடு என்றும் வேணர் மக்களின் நாடு என்றும் தான் பண்டைய கால தமிழர்கள் அழைத்து வந்தனர்.

ஆனால் ஆரியரோ ஆரியநாட்டில் உள்ள ஒரு பிரதேசம் என்று கூறும் போதே இதன் சூழ்ச்சி விளங்குகிறதா ?

தமிழன் தம்பிமார்கள் அண்ணன்மார் என்று அன்னியனை அன்போடுத்தான் அழைத்து வந்துள்ளான்...

எங்கோ உள்ள மும்பைகாரர்களை தம்பிகள் நாடு என்று அழைத்த தமிழனுக்கு.

கூடவே இருக்கும் ஆரியனை வந்தேறி என்று கூற வாய்கூசாதா ?

ஆரியனையும் அண்ணனாக தான் பார்தான்.

ஆனால் ஆரியன் சூழ்ச்சி அன்றே ஆரம்பித்து விட்டது என்பதற்கு மிக பெரிய ஆதாரம்....

இது... ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆரிய நாடு என்று சொல்லும் அளவிற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது....?

ஆதாரம் : Dr bandarkar history of dekkan page 136...

எங்கள் தமிழகத்தில் பிஸ்ஜா பர்கர் எல்லாமும் எல்லா நேரத்திலும் கிடைக்கிறது...


எங்கள் முன்னோர்கள் உணவான கேப்பங்கூழ், கேழ்வரகு களி போன்றவைகள் இன்று கிடைப்பது அறிதாகிறது..

மொழிகளை மட்டுமல்ல தங்கள் பாரம்பர்ய உணவை கூட காக்க வக்கில்லாத தலைமுறையினர் தான் நாம்...

திமுக எனும் தெலுங்கர் கட்சியை மன்னிக்கவே மாட்டோம்...


ஒரு காலத்தில் ரோமர்களுக்கே வேலை கொடுத்தவர்கள் இந்த தமிழர்கள் ஆனால் இப்போது..?


இயேசு நாதர் பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டுகளாக தமிழக எகிப்து வணிக தொடர்பு இருந்துள்ளது..

எகிப்து அரசன் ஃபாரோ (பிர்அவுன்) காலத்திலேயே தமிழக வியாபாரிகள் பாரோவிடம் வியாபார தொடர்பு வைத்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்துவந்த நிலையில் தான் பல வருடங்கள் கழித்து ரோமர்கள் எகிப்தை கைப்பற்றுகின்றனர். இந் நேரத்தில் ரோமர்களுக்கும் வியாபார தொடர் தொடர்கிறது.

கப்பல் வழியே செல்லும் போது கடல் கொள்ளையர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றது.

இதை தடுக்க கப்பலில குறிப்பார்த்து வில் எய்தக்கூடிய படைகளையும் சேர்த்தே கூட்டி சென்றனர் இருப்பினும் சொற்பமான பொருட்களை மட்டுமே கொள்ளையர்ககளிடமிருந்து காப்பாற்றி எகிப்து கொண்டு சேர்தனர்.

இதை உணர்ந்த கிரேக்க வாணிபர்கள் தமிழகத்திற்கு வரும் கப்பலில் உரோம படை வீரர்களையும் அழைத்து சென்றது.

இப்படி இந்தியாவுக்கு வந்த உரோம வீரர்களின் கரடுமுரடான தோற்றம் போர்கள் செய்தே பழகிய இவர்களது பழக்க வழக்கங்கள் தமிழக அரசர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் முதன் முறையாக பாண்டிய மன்னன் பரம்பரையை சேர்ந்த ஒரு அரசன் உரோம மன்னன் அகஸ்டஸ் சீசருக்கு இரண்டு தூதுக்குழுக்களை அனுப்பினர்.

ஒரு தூதுக்குழு சீசரை சந்திந்த நாள் கிமு 20 இல் டெரெகோனா என்ற தீவில் சந்தித்த்தாகவும்..

இரண்டாவது தூதுக்குழு கிமு 26 இல்
Island of samous இல் சீசரை சந்தித்த்தாக வரலாறு உள்ளது..

இதன் பின் ரோம வீரர்கள் பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாதுகாப்பு அதிகாரிகளாக அமர்த்தப்பட்டனர்.

இதை வர்ணித்து தமிழ் புராண புத்தகமான முல்லை பாட்டு அடிகள் 59 இல் இருந்து 66 வரை காணலாம்.

இவர்கள் தமிழக அரசவையில் சைகை செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்துக் கொண்டனராம்.

ம்ம் ரோமானியர்களுக்கே
வேலை கொடுத்த எம் மூதாதையர்கள் எங்கே...

எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்து கொடுத்து விட்டு வேலை இல்லாத திண்டாட்டத்தை உருவாக்கி தன் பிழைப்புக்காக அயல்நாடுகளில் வேலை செய்து வருவோரையும் அந்த வரி இந்த வரி என்று திருடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே..

இன்றைய அரசியல்வாதிககளுக்கு
மிகப்பெரிய செருப்படி தான் இந்த பதிவு...

தமிழகத்தில் உள்ள கேவலமான நினைவு சின்னம்...


மராட்டிய மன்னர்களை பற்றிய ஆஹா ஓஹோ புகழ் ஆங்காங்கே காண முடிகிறது..

தமிழக சரபோஜிகள் ஆங்கிலேயனுக்கு கால் கழுவி கிடந்த்தர்கு இன்னொரு வரலாற்றையும் கூறுகிறேன் பாருங்கள்..

1815 வது வருடம் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய படைக்கும்.. நெப்போலியனுக்கும் இன்றைய நெதர்லாந்தில் உள்ள வாட்டர்லூ  என்றழைக்கப்படும் இடத்தில் யுத்தம் நடக்கிறது..

அதாவது சண்டையிட்டவர்கள் இருவருமே அன்னியர்கள் இதுல தமிழனுக்கு என்ன வேலை தொடர்ந்து படியுங்கள்..

இந்த போரில் ஆங்கிலேயர்கள் வென்றார்கள் நெப்போலியன் படை தோல்வி அடைகிறது.

ஆங்கிலேயர்கள் வென்ற சந்தோஷத்தை தமிழர்கள் நாங்களும் கொண்டாட வேண்டுமாம்.

இதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான நினைவுச்சின்னம் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள மனோரா கட்டிடம்.

இதை தமிழனின் செல்வத்தில் ஆங்கிலேயன் மனது குளிர கட்டியவன் இரண்டாம் சரபோஜி.

ஆங்கிலேயர் வென்றால் தமிழர்கள் நாங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டுமோ ?

அப்படியானால் சுதந்திரத்திற்கு பாடுபட்ட எத்தனையோ மக்கள் ஆங்கிலேயனின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலியானார்களே அவர்களின் நிலை என்ன ?

செத்தாலும் பரவாயில்லை இது தானே இவர்கள் கொள்கை.

இதே தாக்கம் தானே இன்றும் இவர்களிடம் உள்ளது.

ஆங்கிலேயரின் கார்ப்பரேட் கம்பனிகள் உயர எம் நாட்டவர் செத்தாலும் பரவாயில்லை என்பதெல்லாம் வேறு என்ன ?

இதுல கொடுமை என்னவென்றால் நெடுவாசல் அருகே தான் இந்த நினைவு தூண் உள்ளது.

அந்த காலத்திலும் ஆங்கிலேயனின் அதிகாரம் தான்.

இப்போதும் நியூட்ரினோ என்ற பெயரில் அவனுங்க அதிகாரம் தான்..

அந்தம்மா இவன மதிக்கவே மாட்டேங்குதுப்பா. தேடி தேடி வம்பிழுக்குது...


ரஜினியின் அரசியல் பயணத்தை இனி யாரும் தடுக்க முடியாது - பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்லி...


இவரு சொன்னா கண்டிப்பா நடக்கும், ஜெயலலிதா பூரணமா வீட்டுக்கு வருவாங்க சொன்ன ஜோசியர் இவரு...

தமிழா விழித்தெழு...


ரஜினி யும் டூபாக்கூர் வேலையும்...


29-11-1999 அன்றும் தன்னுடைய திருமண மண்டபத்தை மக்களுக்காக எழுதி வைக்கிறேன் என்று சொன்னவர் தான் இந்த ரஜினி..

இது நாள் வரை அந்த மண்டபத்தில் இலவசமாக ஒரு திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை..

மண்டபத்தின் வாடகை இரண்டு லட்சத்துக்கு மேல்....

ரஜினி மக்களுக்கு என்ன செய்தார்...


அவர் அரசியலுக்கு என்ன தகுதி இருகிறது என்று கேட்பர்களுக்கான பதிவு...

கபாலி படத்துல அனாதை குழந்தைங்களுக்கு ஸ்கூல் ஆரம்பிச்சி இருக்காரு..

எந்திரன் படத்துல இந்திய ராணுவத்துகாக ரோபோ செஞ்சி இருக்காரு..

சிவாஜி படத்துல கள்ள நோட்டு எல்லாம் ஓழிச்சி  எழை மாணவர்களுக்கு இலவச கல்வி குடுத்து வேலை இல்லாதவர்களுக்கு வேலை குடுத்து இருக்காரு...

முத்து படத்துல தன் சொத்தை எல்லாம் எழைகளுக்கு எழுதிவைத்து இருக்காரு..

வீரா படத்துல திருட்டு விசிடிய ஒழிச்சி இருக்காரு.

இது எல்லாத்தையும் விட அந்த காலத்து சுஜாதாவுல இருந்து இந்த காலத்து நயன்தாரா வரை டுயட் பாடி மக்களை சந்தோஷ படுத்து இருக்காரு..

இதுக்கு மேலயும் மக்களுக்கு என்ன செய்யனுன்னு எதிர்பாக்குறீங்க...

இதுக்கு மேலையும் வேனும்னா சொல்லுங்க அடுத்த படத்துல இமையமலைய கொண்டு வந்து தமிழ் நாட்டுல வச்சி தண்ணி பஞ்சத்த தீக்க சொல்லுறேன்..

இனிமே யாராச்சம் ரஜினி தமிழ் நாட்டுக்கு என்ன செஞ்சாருன்னு யாராச்சம் கேட்பீங்க...

பழக்கம் இல்லாத ஓட்டுனர்களால் பலியாகும் உயிர்கள்...


திருப்பூர் தாராபுரத்தில் பள்ளி வாகன ஓட்டுனர் இயக்கிய அரசு பஸ் மோதி பெண் பலி, இருவர் படுகாயம்...

தமிழா விழுத்தெழு...


கடந்த சில ஆண்டுகளில் தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்டிட தொழில் எல்லாம் வட இந்தியர்கள் கையில்....

இன்னும் சில நாட்களில் எல்லா வர்த்தகங்களும் தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும், வட இந்தியரும் தான் இருப்பார்கள் . இப்படி இருந்தால் தமிழர் அவர்களிடம் அடிமை தான் ...

தமிழர்களை கடன் வாங்கி கடன்காரனாக ஆக்கும் முத்தூட் / மனபுரம் / மர்வடி நிறுவனம் ....

பொருத்தது போதும் பொங்கி எழு...

பிரபல நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இர்ருபவர்கள் எல்லாம் தெலுங்கரும், மலையாளியும் தான் ..

தமிழா சிந்திபீர.. வந்தேறி களை விரட்டி அடி...

பிரபல கல்வி நிறுவனங்கள் எல்லாம் வட இந்தியர்களை மட்டும் தான் சேர்கிறார்கள்...

தமிழா இனியும் அடிமையாய் இருந்தது போதும் பொங்கி எழு...

பிரபல நிறுவனங்களில் தமிழர் திரு நாளில் விடுமுறை கிடையாது ... ஆனால் தெலுங்கு மற்றும் மலையாளி வருட பிறப்புக்கு விடுமுறை...

பொருத்தது போதும் பொங்கி எழு...

திராவிடத்தை விட்டு ஒழி.. அப்போது தான் தமிழர் எழும்ப முடியும்..

கருணாநிதி தெளுங்கனை விரட்டு ,
குடும்ப ஆட்சியை வீழ்த்து...

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்...

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது...


பேச்சு வார்த்தையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையில் முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு ஒப்புதல்...

அதிமுக ஊழல் அரசால் இன்றறைய தமிழகத்தின் நிலை...


எண்டு கார்ட் போட்டு எகத்தாளமா பண்றீங்க இந்த ஞானிக்கு என்டே கிடையாது...


போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும், திரும்பவில்லை என்றால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்த தமிழக அரசிற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...


உயிர் போற நிலையிலும் பயணிகளை காப்பாற்றிய பஸ் ஓட்டுனர், மரணமடைந்தும் மற்ற பயணிகளை காப்பாற்றினார்...


இன்று கோயம்பேட்டில் இருந்து ஆந்திராவிற்கு பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. பொன்னேரி அருகே பேருந்து வந்ததும். ஓட்டுனருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்த ஓட்டுனர்.

உயிர் போற அந்த நிலையிலும், பஸ் ஐ ஓரமாக இருந்த பேருந்து நிறுத்த சுவற்றில் மோதி நிறுத்தியுள்ளார்.

இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பஸ்சை ஓட்டிய ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்...

வைகோ நாயூடு கலாட்டா...


விரைவில் தமிழகம் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு ஆளாகப் போகிறது...


மற்றும் தண்ணீருக்காக கொலை நடந்தாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை..

இப்படி நாம பயந்து கொண்டு இருக்கும் நிலையில் வாட்டர் கேன் விற்கும் கம்பனிகளுக்கு மட்டும்  தண்ணீர் தட்டுப்பாடற்று கிடைக்கிறது இது எங்கோ இடிக்கிறது ?

விழிப்புணர்வு தேவை ...