02/08/2022
துலாம் ராசி 2023 - 2026 சனி பெயர்ச்சி பலன்கள் | Thulam Rasi Sani Peyarchi Palangal...
https://tools.apgy.in/ytl/E1EnqSrz-2M
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
புதன்கிழமை 03.08.2022 மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன்கள்...
https://tools.apgy.in/ytl/aHlr4ljbs94
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
துலாம் ராசிகாரர்களுக்கு அடுத்த 31 நாட்கள் எப்படி இருக்கும் | Thulam Rasi August Rasi Palangal...
https://tools.apgy.in/ytl/JseX9OT7zJ0
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
மகரம் ராசிகாரர்களுக்கு அடுத்த 31 நாட்கள் எப்படி இருக்கும் | Makaram Rasi August Rasi Palangal...
https://tools.apgy.in/ytl/MGWY7dzWfc0
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
கும்பம் ராசிகாரர்களுக்கு அடுத்த 31 நாட்கள் எப்படி இருக்கும் | Kumbam Rasi August Rasi Palangal...
https://tools.apgy.in/ytl/GAW2zpbS3m4
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
சிம்மம் ராசிகாரர்களுக்கு அடுத்த 31 நாட்கள் எப்படி இருக்கும் | Simmam Rasi August Rasi Palangal...
https://tools.apgy.in/ytl/PLeZTlNfcFI
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
ஒரு அதிகாலைப்பொழுது.. கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்...
"டியர்... Walking போறேன்...
நீயும் வர்றியா?"
கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி,
"ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்!
உடம்பை குறைன்னு சொல்றீங்க.. அப்படித்தானே?"
கணவன்:- "அதுக்கில்லைம்மா, Walking போறது ஹெல்த்துக்கு நல்லது!"
மனைவி:- "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"
கணவன்:- "இல்லை இல்லை!
நீ வரவேணாம். விடு"
மனைவி:- "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"
கணவன்:- "ஐயோ இல்லை..
ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"
மனைவி:- "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"
கணவன்:- "மறுபடி பாரு..
நான் அப்படி சொல்லலை"
மனைவி: - அப்புடித்தான் சொன்னீங்க!
அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"
கணவன்:- "தயவு செஞ்சு விடு..
காலங்காத்தால ஏன் சண்டை?"
மனைவி: "ஆமாங்க...
நான் சண்டைக்காரிதான்"
கணவன்:- "Ok!
நானும் போகலை. போதுமா?"
மனைவி:- "உங்களுக்கு போக அலுப்பு,
அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”
கணவன்:- "சரி, நீ தூங்கு!
நான் தனியா போய்க்கிறேன்”
மனைவி:- "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்!
அதுக்குத்தானே இவ்வளவும் பேசுனீங்க?"🙄🙄🙄🙄
சிங்களாய் இருப்போம்..
நிம்மதியாய் வாழ்வோம்...