08/09/2021

அழுமூஞ்சிப் பேய்...

பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் கருதப்படுகின்ற ஜப்பானிய சாமுராய் அயோமா.

ஆள் கொஞ்சம் சபலிஸ்ட்.. தன் வீட்டில் வேலை பார்த்த அழகு வேலைக்காரி ஒகிகு மேல் அவருக்கு ஆசை. ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்தார். அவள் கண்டு கொள்ளவில்லை. நேரடியாகவும் கேட்டு பார்த்தார். பயந்து மறுத்தாள்.

எனக்கு இணங்கினால் நீ என் ஆசை நாயகியாக காலமெல்லாம் சுகமாக வாழலாம் டார்லிங் என்று ஆசை காட்டியும் பார்த்தார். ஒகிகு மசியவில்லை.

ஒகிகு வீட்டில் இல்லாத சமயத்தில் சமையலறைக்குள் சென்றார் அயோமா. அங்கே விலையுயர்ந்த டச்சு தட்டுகள் பத்து இருந்தன. அவற்றை எடுத்து கொண்டு சென்று கிணற்றில் போட்டு விட்டார். ஒகிகு இரவில் அயோமாவுக்கு உணவு பரிமாறினாள். டச்சு தட்டு எங்கே அதில் உணவைக் கொண்டு வா என்றார். சமையலறைக்கு சென்ற ஒகிகு அதிர்ந்து நின்றால் படபடப்புடன் தட்டுகளைத் தேடினாள். கண்ணிருடன் அயோமா முன்வந்து நின்றாள். என் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னால் உன்னை மன்னிக்கிறேன் என்று ஒகிகுவே மிரட்ட ஆரம்பித்தார். அவள் உறுதியாக நின்றால். அயோமா அவளைக் கட்டி வைத்து துன்புறுத்திக் கொன்றார். அதே கிணற்றில் அவளது உடலையும் தூக்கி போட்டார்.

சில நாள்கள் கடந்திருக்கும். இரவில் அந்த கிணற்றில் இருந்து அகோரமான ஓசைகள் கேட்க ஆரம்பித்தன. ஒன்று இரண்டு மூன்று என்று தட்டுகளை எண்ணும் ஒகிகுவின் குரல் அயோமாவின் காதுகளில் விழந்தன. ஒன்பது வரை எண்ணிய அந்தக் குரல் அதன்பின் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. தினமும் நள்ளிரவில் ஒகிகுவின் இந்தக் குரலைக் கேட்டுக் கேட்டே பைத்தியமாகிப் போனார் அயோமா.

வேண்டுமானால் டோக்கிய நகரத்துக்கு செல்லுங்கள். அங்கே அயோமா டோரி என்ற பெயரில் ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது. அதில் பயணம் செய்து கொண்டே போனால் அகாசகா என்ற பகுதியை அடையலாம். அங்கே தான் ஜப்பானுக்கான கனடாவின் தூதரகம் இருக்கிறது. அதனுள் சென்றால், அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாதவாறு ஒரு பழங்கிணறு இருக்கும். ஒகிகு வாழும் கிணறு தான். முடிந்தால் நள்ளிரவு வரை காத்திருங்கள் ஒகிகு அழுதுகொண்டே ஒன்று இரண்டு.... எண்ணுவதற்காக வெளியே வரலாம்...

மோடி வேற எங்க வச்சு டா முடிவு எடுக்குறான்..? 😂

 


ஓ இது தான் விஷயமா 😂

 


சளி, இருமலைத் துரத்தும் மிளகு...

 


பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் - மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி இது.

சளி பிரச்னையில் வதைபடும் போது, இரவு உறங்குவதற்கு முன் 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் 2, 3 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.

அதனுடன் தேவையான அளவு பனைவெல்லமோ, சர்க்கரையோ சேர்த்து நன்றாகக் கடைந்து சாப்பிட்டால் சளி விலகுவதோடு இரவில் சுவாசப் பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம். கூடுதல் போனஸாக மலச்சிக்கல் தீரும்.

வறட்டு இருமலின்போது மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கொடுக்கும். கோழை கட்டியிருக்கும்போது 5 மிளகும், 10 துளசி இலையையும் 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தைக் குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்கும் வேளையில் வெற்றிலையுடன் 5 மிளகை சேர்த்து மென்று தின்றால் சுவாசம் எளிதாகி நிம்மதி கிடைக்கும்.

தேள், பூரான் மற்றும் விஷ பூச்சிகள் எதாவது கடித்தாலோ, என்ன காரணம் என்றே தெரியாமல் உடம்பெல்லாம் தடித்து வீங்கி அலர்ஜி வந்தாலோ வெற்றிலையுடன் 3 அல்லது 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் விஷம் முறிந்துவிடும்.

மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் அடுத்த நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி சுவாசிக்க முடியும்...

குரு தேவா இந்தா வாரேன் 😁

 


அடேய் உன்னை பெத்தது பெரியார்னு சொல்லிக்கோ பிரச்சனை இல்லை...

பெண்கள் மாராப்பு போட காரணமாக இருந்த தோள்சீலைப் போராட்டங்கள் 1859ம் ஆண்டே முடிந்துவிட்டது.

ஈ.வெ.ராம்சாமி பிறந்ததே 1879.

தமிழர்கள் உயிரைக் கொடுத்துப் போராடிப் பெற்ற உரிமைகளை எல்லாம் ஈ.வெ.ரா.பெயரில் மொய் எழுதி வைக்கிறார்கள் திராவிட அப்பரசன்டிஸ்...

வரலாற்றுத் திருடர்கள்.

அப்புறம் எதுக்குடா இன்னும் புர்கா?

வாழ்க்கை...

 




வாழ்க்கை ரொம்ப விசித்தரமானது..

இங்கு சிரிப்பவர்களை விட
சிரிப்பதை போல் நடிப்பவர்கள் அதிகம்..

வாழ்க்கை வாழ 
கற்று தருவதே இல்லை..

நடிக்க மட்டும் 
நல்ல கற்று தருகிறது...

தமிழினமே விழித்தெழு...

ஒவ்வொரு சிக்கலையும் ஒரு சாதிச் சண்டையாக வளர்த்தெடுக்கும் போக்கு வந்தேறிகளின் அடிப்படையான அரசியல் வியூகத்தைச் சுட்டி நிற்கின்றன...

வந்தேறிகள் தமிழர்களை ஆள வேண்டுமானால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது என்பது அவர்கள் கற்ற பால பாடம்..

சாதி பேதங்களோ, தீண்டாமையோ இல்லாதிருந்த தமிழகத்தில் இவற்றை உருவாக்கி வளர்த்தவர்கள் தமிழகத்தைக் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஆண்ட வந்தேறி சமூகங்கள் தான் என்பதையும் நாம் உணர வேண்டும்...

7 வருஷமா வீதில தான்டா இருக்கோம்...

 


அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...