27/06/2020

ஆன்மா...



ஆன்மா தேகமான அறையில் தத்துவங்களோடு கூடிக் கொண்டிருக்கிறது , அத் தத்துவங்களின் பெயர் இலட்சணங்கள் குணங்கள் யாவும் கூறப்பட்டிருக்கின்றன...

அவற்றை ஒவ்வொன்றாய் கூறி இது ஆன்மாவல்ல ஆன்மாவல்ல, இவை யாவும் கழிக்கப்பட்ட பின் மிச்சமாய் எது இருக்கிறதோ  எதை நீக்க உன்னால் முடியவில்லையோ அதுதான் ஆன்மா அதுதான் நீ என்று மறைகளும் கூறுகிறது....

ஆதலால் தத்துவங்களின் சொரூபங்களை ஆராய்ச்சி செய்து நன்கு உணர்ந்தால் தான் அவற்றை ஒவ்வொன்றாய் கண்டு கழித்து முடிவில் ஆன்மாவின் நிஜ சொரூபத்தை காணலாம்...

தீ பற்றி எரியட்டும்... போலி சட்டம் எங்களுக்கு வேண்டாம்...



2012 முதல் 2020 வரை லாக்கப் காவலில் 260 பேர் மர்மமான முறையில் மரணம்...

இதுவரை எதற்கும் பதில் இல்லை...

தமிழ் படங்களில் நடித்து சம்பாதித்த கன்னட நாய் அர்ஜுன்...


தமிழ் ரசிகர்களை 'தமிழ்_நாய்கள்' என்று தான் சொல்வானாம்.

ஒரு முறை படப்பிடிப்பில் இருந்த போது அவன் தங்கியிருந்த இடத்திற்கு வெளியே, அவனைப் பார்க்க ரசிகர்கள் சிலர் காத்திருந்தனராம்.

அர்ஜுன் "இந்த தமிழ்_நாய்கள் தொல்லை தாங்க முடியல.. என்று சொன்னதைப் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர், அதைப் பற்றி எழுதி ஆதங்கப்பட்டார்...

எத்தனை பேருக்கு இந்த தியாகியை நினைவிருக்கின்றது?



திருச்சியில் மோட்டார் சைக்கிளில் தன் கணவருடன் சென்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்து அந்த இடத்திலேயே மரணிக்க செய்த உத்தமன்(காமராஜ் என்ற பெயருக்கு தகுதியில்லாதவன்)..

நாகபட்டணத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளான்....

ஆம் அந்தப் பெண்ணை அவன் கொலை செய்யவில்லை மாறாக அந்தப் பெண்ணே தெரியாமல் தடுக்கி விழுந்து இறந்துவிட்டார் (அரசின் அறிக்கைப்படி).....

 நாமும் கடந்து மறந்து போய்க் கொண்டிருக்கின்றோம் நீதி கிடைக்காமல் அந்தப் பெண் இரண்டாவது முறையாக மரணித்தாள்......

குறிப்பு : காவல்துறையினர் கொலை செய்தால் அது தவறல்ல இதுவே காவல்துறையின் நீதியாம்...

மக்கள் விரோதி காவல்துறை...



இப்படி இவர்கள் தைரியமாக செய்யக் காரணம் என்ன..?

தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது.. பணி மாற்றம் அல்லது பதவி உயர்வு தான் வரும் என்ற துணிவில் தான் இந்த மக்கள் விரோத செயல்களில் இடுபடுகிறது இந்த காவல்துறை....

சட்டம் காவல்துறைக்கு இல்லையா...?

லஞ்சம் கேட்டு கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கு..

ஓசியில் பொருள் கேட்டு கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கு...

பணம் வாங்கிக் கொண்டு பொய் வழக்கு...

அப்பாவிகளை விசாரனைக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி பொய் வழக்கு...

காவல்நிலையத்தில் அடித்து கொலை செய்வது...

புகார் கொடுக்க வந்த பெண்ணின் கற்பை பறிப்பது...

இனி இப்படி நடக்கக் கூடாதென்றால் உடனே காவல்துறைக்கு எதிரான கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும்...

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால்... அதற்கு ஒரே வழி தான்...

காவல்துறையும் தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற அச்சம் வர வேண்டும்....

இனி காவலர்கள் சாமானிய மக்கள் மீது கை வைக்க கூடாதென்றால்...

இவர்களை எல்லாம் நிரந்தர பணி நீக்கம் செய்து... ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்...

தவறுக்கு ஏற்றாப் போல் தண்டனை இருக்க வேண்டும்..

காவலரால் ஒருவரின் உயிர் போய் விட்டதென்றால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்...

உடனே ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்...

அப்பொழுது தான்....

காவல்துறை மக்கள் நண்பனாக இருக்கும்...

இல்லையெல் காவல்துறை மக்கள் விரோதிகளாக தான் இருக்கும்...

http://www.puthiyathalaimurai.com/newsview/72885/Aranthangi-Woman-accusing-Police-commits-suicide

ஆமா கூத்தியாளுக்கு பத்தாயிரத்துக்கு போன் வாங்கி கொடுக்க முடியாத மிகுந்த மன அழுத்தம்...



பரமக்குடியில் 7அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபொது சக தமிழ் சமுதாயங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்திராமல் அவர்களுக்காக போராடியிருந்தால்...



இன்றுபோல் வணிகர் சங்கம் என்ற பெயரில் செயல்படும் நாடார் சங்கம் கடையடைப்பு செய்திருந்தால்.

அன்று பரமக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறை என்ற பெயரில் செயல்படும் கூலிப்படைகள் தண்டிக்கப்பட்டிருந்தால்....

இன்று தூத்துக்குடி படுகொலையும் சாத்தான்குளம் படுகொலையும் தடுக்கப்பட்டிருக்கலாம்...

ஓசில செல்போன் கேட்ட கதை போலத்தான்...


இவனுக உறவுகளோட திருமணத்திற்கு மோதிரம் செய்ன் போட நகைக்கடை வைத்திருப்பவர்களை மிரட்டுறது...

தர மறுப்பவனை எவனாவது திருட்டுப்பயலை வைத்து இந்தக்கடைல தான் திருட்டு நகையை வித்தேன் எனச்சொல்லி மிரட்டி காசு புடுங்குறது...

போலிசு ஸ்டேசனுக்கு தினசரி பேப்பர் போட வைக்குறது...

ப்ளாஸ்டிக் சேர் A4 பேப்பர் கார்பன் பேப்பர் பைல் மார்க்கர் ஹைலைட்டர் பேனா ஸ்டேப்ளர் என புகார் கொடுக்க வர்றவன்ட்ட பிடுங்குறது..

புகார் யார் மேலேயோ அவனை அழைத்து பொராட்டா கறி மீன்சாப்பாடு சிகரட் வரை உசார் பண்ணிடுறது..

இதில் பிரன்ட்ஸ் ஆப் போலிசுன்னு சில நாதாரிப்பயலுக அரசியல் கட்சில சில்லுண்டி பதவில இருப்பானுக...

இவனுக கிட்டத்தட்ட கருப்பு கவுனு மாட்டாத வக்கீலு போல காம்ப்ரமைஸ் பண்ணுறோம் என்ற பெயரில் மனுதாரர் எதிர்மனுதாரர் ரெண்டு பக்கமும் காசை வாங்கிட்டு கமிசனை கறந்துடுவானுக...

கோர்ட்டு கேசுன்னு போனா நிறைய செலவாய்டும்பா வாய்தா வாய்தாவா இழுத்துடுவானுக என மிரட்டியே இவனுக வாயில் போட்டுக்குவானுக...

வேற வழியில்லை நம்ம கோர்ட்டு லடசனமும் அப்படிதான் இருக்கு...

இரவு நேரக்கடைகளில் எத்தனை பேரை பார்த்திருக்கோம் பைக்ல உக்காந்துகிட்டே அதிகாரமா ஆம்லெட் ஆப்பாயில்னு பார்சல் வாங்குவானுக மறுப்பவனை பொதுமக்களுக்கு இடைஞ்சலா இருக்கேன்னு கட்டம் கட்டிடுவானுக...

பைக்ல போலிசு என ஒட்டியிருக்கிற ஸ்டிக்கர் கூட இவனுக காசு கிடையாது...

நல்ல சம்பளம் கௌரவமான பதவி இருந்தும் பிச்சை எடுக்குறவனுக காவல்துறை மட்டும்தான்...

ஒரு பொண்ணு விபச்சார வழக்குல சிக்குனா அவ்வளவுதான் அவள் தொடர்பு எண்ணை இராம்நாடுல இருந்து ஆரம்பிச்சு மாமல்லபுரம் வரை கொடுத்து அவளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவானுக...

எல்லாருட்டயும் ஓரு கசப்பான அனுபவம் இருக்கு போலிசு நடத்தைகளால் இதை யாரும் மறுக்க முடியாது...

-தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்...

இன்று பெரும்பாலும் செய்திகளில் எதிர்மறை எண்ணங்களை தான் அதிகமாக மக்கள் மனதில் திணிக்கப்படுகிறது...


எதிர்மறை எண்ணங்கள் நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றலை குறைத்துவிடும் அதுவே நோய் தொற்றுக்கு வழியாகவும் அமையும்..
நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை  தேவைப்படும் போது மட்டும் செய்தியை பாருங்கள்.. மற்ற நேரத்தை குடும்பத்தோடு செலவிடுங்கள்...

எதோ ஒரு பெரிய திட்டம் போட்டு வேலை செய்யறானுங்க.. 🤔


திருடன் கையில் நாட்டை கொடுத்து விட்டு.. வங்கி மட்டும் எப்படி ஒழுங்காக நடத்த முடியும்...


உங்கள் அறிவிப்புக்கு இந்த சமூக விரோதியின் வாழ்த்துக்கள்...



சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்களுக்கு தானே கோவம் வரும்...

தடுப்பூசி உண்மைகள்...


இதை சொன்னா இப்போ நான் பையத்தியக்காரன் ஆனால் அது தான் உண்மை வரலாறு தேடி படிக்கவும்...

விவசாய நிலம், மலை, காடு, இப்போ ஏரி பறவைகள் சரணாலயம் யாருடா நீங்க பணத்துக்கு எல்லாதையும் அழித்துவிட்டு அப்புறம் மனித இனம் மட்டும் எப்படிடா வாழும்...


இதை ஒரு போதும் யாரும் ஏற்று கொள்ள முடியாது...

செய்தியை படிக்க...

https://www.hindutamil.in/news/tamilnadu/559635-environment-issue-in-osudu-lake-3.html

புதிய இயல்பானது அரசாங்கம் மற்றும் பெரிய பார்மா மனக் கட்டுப்பாட்டின் கீழ் அதிக நோயுற்றவர்களை உருவாக்குவது பற்றியது...


விவசாயிகளின் கண்ணீர் கதை...



இன்று முதல்வர் சம்பளம் - 2,00,000
M.L.A சம்பளம் - 1,50,000