16/04/2023

சமூக விரோதி திமுக ஸ்டாலின் அரசின் லட்சணம்...

 


திமுக செந்தில் பாலாஜி கலாட்டா...

 


அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...

 


விசிக தெலுங்கர் திருமா கலாட்டா...

 


திமுக தெலுங்கர் ஸ்டாலினின் எனும் தமிழின விரோதி...

 


இனிய இரவு வணக்கம்...

 


அம்பேத்கர் ரசிகர்களுக்கு...

 


அம்பேத்கர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் அதன் உண்மைத்தன்மை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1. அம்பேத்கர் இடவொதுக்கீடு பெற்றுத் தந்தார்...

1882ல் அதாவது அம்பேத்கர் பிறக்கும் முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கிய கோல்ஹாப்பூர் அரசாட்சியில் பிராமணரல்லாத சாதிகளுக்கு முதன்முதலாக இடவொதுக்கீடு ஷாஹு எனும் அரசரால் வழங்கப்பட்டது.


1893 ல் (அதாவது அம்பேத்கர் இரண்டு வயது குழந்தையாக இருந்த போதே) அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான சென்னை மாகாணத்து தலைவர்கள் ஆங்கிலேயருக்கு கோரிக்கை வைத்து 49 சாதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலக் கல்வியில் இடவொதுக்கீடு வழங்கச் செய்தனர்.


1927 லேயே இடவொதுக்கீடு அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான மெட்ராஸ் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.


இதைப் பெற்றுத் தந்தது சுப்பராயக் கவுண்டர் மற்றும் முத்தையா முதலியார்.


(அதாவது அம்பேத்கர் காந்தியுடன் பூனா ஒப்பந்தம் போட்டு தேர்தலில் 18% தனி தொகுதிகள் வாங்கித் தருவதற்கு 5 ஆண்டுகள் முன்பே).


1935ல் எம்.சி.ராஜா அவர்கள் தெளிவாக வரையறுத்து அதை சட்டமாக்கினார்.


SC 14%,


BC 14%,


Non Brahmin 44%,


Brahmin 14%,


Christian 7%,


Muslim 7%


என்றவாறு 100% இடவொதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.


(அதாவது அம்பேத்கர் ஆங்கில அரசுடன் பேசி 8.33% இடவொதுக்கீடு கொண்டு வந்ததற்கு 7ஆண்டுகள் முன்பே).


தற்போதும் இந்திய ஒன்றியம் முழுவதும்.


SC=15%


ST=7.5%


OBC=27.5


என 50% இடவொதுக்கீடு உள்ள நிலையில்.


தமிழகத்தில் மட்டும்தான்..


BC=26.5%


BCM=3.5% (பிற். இசுலாமியர்)


MBC=20%


SC=15%


SCA=3% (அருந்ததியர்)


ST=1%


என 69% இடவொதுக்கீடு உள்ளது.


(இதற்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னெடுத்த போராட்டம் ஆகும்).


2. அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்டினார்..


அம்பேத்கர் ஓரிரு முறை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும் அவர் 'தீண்டத்தகாதோர்' என்ற சொல்லாலேயே எப்பொதும் குறிப்பிடுவார்.


ஆவணங்களில் 'சாதியற்ற இந்துக்கள்' என்று குறிப்பிட முன்மொழிந்தார்.


தலித் என்ற வார்த்தை அவர் விரும்பாதது.


(தமிழகத்தில் 'தலித்' என்ற வார்த்தையும் 'தாழ்த்தப்பட்ட' என்ற வார்த்தையும் 1981ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன).


3. அம்பேத்கர் சுதந்திரத்திற்காக போராடினார்..


அம்பேத்கர் இறுதிவரை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தவர்.


காந்தியை எதிர்கொள்ள ஆங்கிலேயர் அவரை பயன்படுத்தினர்.


ஆங்கிலேயர் வெளியேறியதும் அவர் இந்துத்துவத்திற்கு மாறினார்.


அம்பேத்கர் இந்து மதத்தை அதன் சாதிய கட்டுமானத்தை எதிர்த்தார்...


தொடக்கத்தில் அவ்வாறு இருந்தாலும் பிறகு நிறம் மாறினார்.


இசுலாமியரை நம்பமுடியாதவர்கள் என்றும் இந்துக்களின் எதிரி என்றும் கூறி பாகிஸ்தானை பிரிக்கவும் முழு ஆதரவளித்தார்..


ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற இந்துத்துவ - இந்திவெறி கொள்கையை முன்வைத்தார்.


பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களை இந்துமதத்தின் பிரிவுகள் என்றாக்கி அவர்களை சட்டபடி இந்துக்களாக ஆக்கினார் (சட்டம்-25).


சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார் (6,7,8).


4. அம்பேத்கர் சாதி அடையாளத்தை உதறியவர்...


நிச்சயமாக இல்லை.


தனது சாதி பட்டத்தை மறைத்து அம்பேத்கர் எனும் உயர்சாதி பட்டத்தைப் போட்டுக் கொண்டாலும்.


இறுதிவரை தமது சாதியான மகர் சாதிக்கு முடிந்தவரை போராடினார்.


அவருக்கு முதலில் கிடைத்த பெரிய பதவி 1941ல் 'பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்' பதவியாகும்.


அவர் செய்த முதல் வேலை ராணுவத்தில் மஹர் படையணி என்று ஒன்றை உருவாக்கியது ஆகும் (1941).


அது இன்றும் உள்ளது.


5. அம்பேத்கர் மொழி இன அடையாளங்களைக் கடந்தவர்...


இதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் முழுமையாக அப்படி கூறமுடியாது.


பாம்பே (மும்பை) நகரம் குஜராத்தியர் கைக்கு போக இருந்தது.


தன் இனத்தின் தலைநகரமான அதை தனது இனமான மராத்தியர்களுக்கே கிடைக்கச் செய்ததில் அம்பேத்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது.


அப்போது அந்நகரம் குஜராத்திய பெரும்பான்மை மாநிலத்துடன் இணைந்திருந்தது.


சொத்துகள் அனைத்தும் குஜராத்தியர் வசமிருந்தன.


மராத்தியர் எண்ணிக்கை அந்நகரில் பாதி கூட இல்லை.


அதற்கு முந்தைய மராத்திய பேரரசிலும் அந்நகர் இல்லை.


மாநில எல்லைகள் புனரமைப்பின்போது மராத்திய மொழிவழி மாநிலம் அமைவது பற்றி அவர் சமர்ப்பித்த ஆவணம்(3) மராத்தியருக்கு மும்பையை பெற்றுத்தந்தது.


அதன் வரலாற்றுப் பெயரான மகாராஷ்ட்ரா என்ற பெயரும் அவரால் பரிந்துரைக்கப்பட்டு சூட்டப்பெற்றது.


6. அம்பேத்கர் தமிழ் மீதும் தமிழர் மீதும் அன்பு கொண்டிருந்தார்...


இல்லை. தமிழ் மூத்தமொழி என்று கூறினார் தான்.


ஆனால் மூத்த குடி என நாகர் எனும் இல்லாத இனத்தைக் கூறினார்.


தமிழகம் உட்பட மொழிவழி மாநிலம் அமையவிருந்தபோது எதிர்த்தார்.


மொழிவழி மாநிலங்கள் இந்தியாவை துண்டுதுண்டாக உடைக்கும் என்று எச்சரித்தார்.


மொழி உரிமைகளை அவர் வழங்கக்கூடாது என்று கூறினார்.


காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்கும் சிறப்பு சட்டத்தை (பிரிவு- 370) நேரு சொல்லியும் எழுதித்தர அவர் மறுத்தார் (பிறகு கோபாலசாமி ஐயங்கார் எழுதினார்).


தமிழ் ஆட்சிமொழி ஆக காயிதே மில்லத் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் 72ம் இந்தி 73 வாக்குகளும் பெற்றதை அதிர்ச்சியுடன் குறிப்பிட்டு இந்தியை நாடு முழுவதும் திணிப்பதற்கு முழு ஆதரவு வழங்கினார்.


7. அம்பேத்கர் இந்தியா முழுவதற்குமான தலைவர்...


அம்பேத்கர் அவரது வாழ்நாளில் மக்கள் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தது இல்லை.


தேர்தலிலும் கூட தோற்றுதான் போனார்.


அவர் தொடங்கிய இயக்கங்களும் பரவலான ஆதரவைப் பெறவில்லை.


அவருக்கு கிடைத்த பதவிகள் ஆங்கிலேயரோ அல்லது காங்கிரசோ அளித்த வாய்ப்பு தான்.


8. அம்பேத்கர் ஒழுக்கமானவர்...


அம்பேத்கர் தமது 57 வயதில் தமக்கு மருத்துவம் பார்த்த தன்னை விட 19 வயது இளையவரான ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டவர்.


அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இறந்தும் போனார்.


9. அம்பேத்கர் சாதியொழிப்பில் முன்னோடி...


முதல் சாதி ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் 1891ல் அயோத்திதாசர் அவர்களால் நீலகிரியில் நடத்தப்பெற்றது.


சாதி ஒழிப்பில் தமிழகமே முதலடி எடுத்து வைத்தது.


எம்.சி.ராஜா 1927ல் எழுதிய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து.


'The Untouchables' எனும் நூலாக 1948ல் வெளியிட்டார் அம்பேத்கர்.


இதேபோல 1907 ல் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய 'புத்தரும் அவரது ஆதிவேதமும்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து..


'The Buddha and his dhamma' என்ற புத்தகமாக அம்பேத்கர் எழுதி (அவர் இறந்த பிறகு அது) 1957ல் வெளிவந்தது.


நகலெடுத்து தமது பெயரில் போட்டுக் கொண்டது கூட பரவாயில்லை.


அந்த சிந்தனை எங்கே கிடைத்தது என்று பின்னிணைப்பில் கூட அவர் மேற்கண்ட தமிழர்களை மேற்கோள் காட்டவில்லை.


10. அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்ததில் முதல் ஆள்...


வடயிந்தியா அளவு தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்றாலும்,


1923 ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரெட்டமலை சீனிவாசன் பொது இடங்களில் பட்டியல் சாதியினர் நடமாட தடையில்லை என்று அரசாணை வெளியிட்டது தீண்டாமைக்கு எதிரான குறிப்பிடத் தகுந்த முதல் நடவடிக்கை ஆகும்.


11. அம்பேத்கர் வந்த பிறகு தான் பறையர் முன்னேறினர்...


நிச்சயமாக இல்லை.


அம்பேத்கர் அரசியலுக்கு வரும் முன்பே பறையர்கள் கல்வியிலும் அரசியலிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்கினர்.


சொல்லப் போனால் அம்பேத்கருக்கு முன் அவரது இடத்தில் இருந்தவர் எம்.சி.ராஜா எனும் பறையர் தான்.


12. அம்பேத்கர் ஆரியர்களை எதிர்த்தார்...


அம்பேத்கர் ஆரிய கட்டுக்கதையை நிராகரித்தவர்.


பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை நடத்தியவர்.


பிராமணர் ஆரியர் என்பதையோ வேற்றினம் என்பதையோ அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.


13. அம்பேத்கர் புத்தமதத்தை சாதியை ஒழிக்கும் தீர்வாக முன்வைத்தார்...


அம்பேத்கர் இயற்றிய சட்டப்படி புத்தமதம் இந்து மதத்தின் பிரிவே.


ஒரு இந்து புத்தமதத்திற்கு மாறினாலும் சட்டப்படி அவரது சாதி மாறாது.


உயர்சாதி இந்துக்களுடன் சண்டை போடுகிறேன் அதற்காக நான் இந்து இல்லை என்று ஆகாது.


பாகிஸ்தான் முஸ்லீம்களால் ஆபத்து வந்தால் இந்தியாவிற்காக உயிரைக் கொடுத்து போராடுவேன் என்றும் கூறியுள்ளார்.


இறப்பதற்கு 50 நாட்கள் முன்பு அவர் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தைத் தழுவிய போது எடுத்த 22 உறுதிமொழிகளில் சாதி பற்றி எதுவுமே இல்லை.


அம்பேத்கருக்கு ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளையாக்கி கோட்சூட்டுடன் வரைந்து..


தம்மை உயர்த்திய தலைவர் அவரென்றும் தம்மை தலித் என்றும் கூறிக்கொண்டு..


வரலாறும் உண்மையும் தெரியாமல்..


மற்ற எந்த சாதிவெறி கும்பலுக்கும் சளைக்காத அலப்பறை செய்யும் அம்பேத்கர் ரசிகர்களே..


இனியாவது திருத்துங்கள்..

இதிலுமா வடக்கத்திய மோகம்..


1. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 2.


2. Thoghts on linguistic states


3. Maharashtra as linguistic


4. Who were the untouchables?


5. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 1. page: 213 & 214)


6. Statesmen, 11th September 1949


7. The National Herald (11.09.1949)


8. The Hindu (11.09.1949)


9. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 15. page: 130 - 143)...

இன்று இந்தியா முழுவதும் இருக்கும் தனிதொகுதி கான்செப்ட் பறையர் தந்தை எம் சி ராஜாவோடது...

 


'மூஞ்சே'வுடனான ஒப்பந்தத்தின் மூலம் அதை அடித்தளமிட்டு...

பூனேவில் நடந்த கூட்டத்தின்  மூலம்  உறுதி செய்தது நமது தந்தை எம் சி ராஜா...

அம்பேத்கர் கிடையாது...

அம்பேத்கர் தமிழ்நாட்டுக்கு ஒரு தேவை இல்லாத ஆணி...

 


இந்தி வெறி பிடிச்ச அம்பேத்கர்...

இந்திய ஒன்றியத்தில் மொழிவழி மாநிலம் அமைவதற்காக, 1954 ஆம் ஆண்டு மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, அப்போதைய சட்ட அமைச்சர் அம்பேத்கர் பேசும்போது, நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் அவரவர்களுடைய தாய்மொழியை பேசுவதை நிறுத்திவிட்டு, இந்தி மொழி பேசுவதை சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும்..

குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மக்கள், தமிழ்_மொழி பேசாமல், இந்தி மொழி மட்டுமே பேசக்கூடிய அளவிற்கு சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளாமல், மொழிவழி மாநிலம் அமைவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்..

ஏனென்றால், தமிழ்மொழி தான் எதிர்காலத்தில் இந்திய ஒன்றியத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருவியாக இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன் - அம்பேத்கார்.

இந்தி வெறி பிடிச்ச இவர் தமிழ்நாட்டுக்கு ஒரு கேடு...

பாஜக அண்ணாமலை கலாட்டா 😂

 


தமிழர் போர்வையிலுள்ள தெலுங்கர்கள்...

 


திமுக.வின் ஊழல் பட்டியல்...

 


பாஜக அண்ணாமலை குடியிருக்கிற வீடு...

 


ECR ல இருக்கிறது. வாடகை 3.75 லட்சம். நண்பன்  தான் வாடகை பணம் கொடுக்கிறானாம்.

இப்படி ஒரு நண்பன் நமக்கில்லையே...

தன்மானமுள்ள தமிழர்களே...

 


நீங்கள் பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள் .

தமிழினத்தின் எதிர் காலத்தை திரையரங்கத்தில் தேடாதீர்கள்.

இனமானத்தை வந்தேறிகளிடம் அடகு வைக்காதீர்கள்.

திராவிடச் சூது உங்களை இருளில் மாய்த்து விடச் செய்யும்.

தனித் தமிழர் தேசியத்தை அறிந்து கொள்ளுங்கள்.

இன பற்று கொள்ளுங்கள்.

மொழிப் பற்று கொள்ளுங்கள்.

எந்த ஒரு தமிழனுக்காக மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை..

கன்னடர்களோ, தெலுங்கர்களோ மோதிக் கொள்வதில்லை..

தமிழ் பேசத் தெரியாத, தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும் பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். ஏவல் நாய்களா நீங்கள் ?

இன பற்றையும், மொழிப் பற்றையும் வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்..

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே...

இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..

பிற்காலத்தில் தமிழால் ஆபத்து வரும்.. அதனால் தமிழியை அழித்து இந்தியை தேசிய மொழியாக்கி விடுங்கள் - அம்பேத்கர்...

 


தமிழ் புத்தாண்டு தை அல்லது சித்திரை.?

 


இத்தனை காலம் உருட்டியது போதும்! இனி யாரேனும் இந்த பொய்யான கவிதையை அனுப்பி நித்திரை சித்திரை என்று அனுப்பினால், மூக்கிலே ஒரு குத்து குத்திவிட்டு கேளுங்கள் எங்கடா பாரதிதாசன் அப்படி சொன்னார் என்று!? இது ஓர் போலி கவிதை பாரதிதாசன் எழுதவே இல்லை!!!

இளைஞர் இலக்கியம் என்னும் நூலில் திங்கள் பன்னிரண்டு என்னும் தலைப்பில் பாரதிதாசன் எழுதிய கவிதை இதோ:

சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி-பு

     ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி

ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்-இவை

    ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.


கொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே

    கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே

மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக

   வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.

இவ்விரு பாடலிலும் சித்திரையையே வருடத்தின் முதல் மாதமாய் கொண்டு எழுதியுள்ளார்..!

நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையே உனைக்கு வருட முதல் மாதம்!!! திராவிட மாயையில் சிக்கி ஏமாறதே!!! பகுத்தறிவோடு எதையும் அணுகு! கேள்வி கேள்! பதிலை தேடு! வரலாற்றை அறி! 

உரக்கச் சொல்வோம் சித்திரையிலேயே எமது புது வருடம் தொடங்குகிறது என்று!!!

இனிய இரவு வணக்கம்...

 


பாஜக அண்ணாமலை கலாட்டா...

 


திமுக செந்தில் பாலாஜி கலாட்டா...

 


அம்பேத்கர் வரலாறு...

 


இயர் பெயர்

பீமாராவ் சக்பால் (சாதி)

பள்ளியில் தந்தையால் மாற்றப்பட்ட பெயர்

பீமாராவ் ஆம்பவட்கர் (அவருடைய ஊர் பெயர்)

பள்ளி ஆசிரியர் (பிராமணர்) மாற்றிய பெயர்

பீமாராவ் அம்பேட்கர் (ஆசிரியரின் சாதி பெயர்)

இயர் பெயரை விட்டுட்டு சாதி பெயரை குறிப்பிட்டு அழைக்கிறாங்க...

இதுல என்னனா

சாதிய ஒழிக்கனும்

சாதிய ஒழிக்கனும்னு பாட்டு பாடி

அம்பேட்கர்னு சாதி பெயரை தான் சொல்றாங்க என்னத்த சொல்ல..😏

படித்து என்ன பயன்...

இனிய மாலை வணக்கம்...

 


பாஜக நிர்மலா சீதாராமன் கலாட்டா...

 


திருட்டு திமுக செந்தில் பாலாஜி சாராய வியாபார பித்தலாட்டங்கள்...

 


சாராய விளம்பர மாடல் உதயநிதி...

 


அங்க எந்த நாயி பார்க்கப்போவுது...

 


திமுக தெலுங்கர் உதயநிதி கலாட்டா...

 


வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300 தொகுதிக்கு மேல் வெல்லும் - அமித்ஷா...

 


டிஜிட்டல் இந்தியா கலாட்டா...

 


பொய் பித்தலாட்டத்தின் மறு பெயர் மோடி...