27/11/2023

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


திமுக அமைச்சர் லட்சணம்...

 


திருட்டு திமுக ஸ்டாலின் செய்யும் ஆவின் பால் பித்தலாட்டங்கள்...

 


நன்றாக விற்பனையாகி கொண்டிருக்கும் பச்சை நிற பால் விற்பனை நிறுத்தி விட்டு...

நீல நிற பால் விற்பனை செய்ய துடிப்பதின் காரணம் என்ன தெரியுமா..?

இந்த நீல நிற பால் ஸ்டாலின் தங்கையும், சாராய ஆலை அதிபரும், எம்.பி. மான கனிமொழி தொடங்கியுள்ள புதிய நிறுவனமாம்...

அதனால் தான் பச்சை நிற பாலை நிறுத்தி விட்டு கனிமொழியின் நீல நிற பாலை விற்பனை செய்ய துடிக்கிறது திருட்டு திமுக ஊழல் அரசு...

திருட்டு திமுக.வின் ஊழல்கள்...

 


திமுக ஸ்டாலின் செய்யும் நீட் பித்தலாட்டங்கள்...

 


நீட் ரகசியம் இருக்கு , ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்தில் நீட் இல்லாமல் ஆக்குவோம் என்று கூறி மூன்று வருஷம் ஆக போகிறது...

அம்பது லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கினால் நீட் ரத்து ஆகி விடும் என்று ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்...

இரண்டு கோடி பேர் கட்சியில் இருப்பதாக கூறுகிறீர்கள்.. 

உங்க கட்சியினர் நீட் எதிர்த்து கையெழுத்து போட்டு இருந்தாலே இரண்டு கோடி வந்து இருக்குமே ?

மானங்கெட்ட பிராடு திராவிடம்...

 


பார்க்கிங் காசு கேள்விப்பட்டு இருக்கோம் , இது என்னடா ஊருக்குள் வந்து போறதுக்கு அம்பது ரூபாய் கேட்குறீங்க...

 


இன்னும் விடியல் ஆட்சியில் என்ன என்ன கண்ராவி எல்லாம் பார்க்கக் வேண்டி இருக்கோ...

விட்டா மணல் அள்ளுவதற்கு எட்டு வழி சாலை போட்டாலும் போடுவானுக போல...

 


இரண்டு சென்டிமீட்டர் கூட பெய்யல , சொட்டு தண்ணீர் இல்லை என்று பெருமையா போடுறிங்களே , கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா...

 


இனிய கனவு வணக்கம்...

 


செந்தில் பாலாஜிக்கு மூளையில் பாதிப்பு...

 


திருட்டு திமுக சாராய வியாபாரி ஸ்டாலின் கலாட்டா...

 


திமுக ஊழல் மன்னன் துரைமுருகன் கலாட்டா...

 


திமுக அரசின் ஊழல்கள்...

 


எட்டு வருசத்துக்கு முன்னர் வாங்கப்பட்ட பேருந்தை 20 லட்சம் மேலே செலவு செய்து நவீன தொழில் நுட்பத்திற்கு விடியல் மாற்றம் செய்தது...

டயர் வெடிச்சு நடு ரோட்டில் நிக்குது , கொள்ளை அடிச்சு உங்க பாக்கெட்டில் போடுறது தானே அந்த நவீன தொழில் நுட்பம் ?

1980 ல் இருந்து திமுக இளைஞர் அணியை உருவாக்கியது , யாருக்காக ?


கொத்தடிமைகளுக்கு இளவரசரை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு பதவியை உருவாக்கினீர்கள் , அந்த பதவியில் யாரு உட்காருகிறார்களோ , அவர் இளவரசர்...

அப்படி தானே ஸ்டாலின் அடுத்து நீங்க அடுத்து இன்பநிதி...

இப்படி கொத்தடிமைத்தனத்தின் விருட்சமாக ஒரு பதவியை உருவாக்கி அதனை பெருமையாக சொல்லி கொண்டு இருக்கிறீர்கள் ? கேவலமா இல்லையா ?

தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்...

 


வெங்கடேச பண்ணையார் என்கவுண்டரில் முக்கியமான சூத்திரதாரி..😡

அரசு இயந்திரத்தை முழுவதுமாக தன் சுய தேவைக்காக பயன்படுத்திக் கொண்டவர்..

திராவிட வரலாறு...

 


மணல் மாஃபியா.. திமுக துரைமுருகன்...