27/06/2023

நிச்சயமாக அடுத்த திமுக தலைவர் செந்தில் பாலாஜி தான்...


25 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு வைத்து இருக்கிறார்.

காம்ரேட்ஸ்கள் 

முதல்

திடல்திண்ணிகளான

வைகோ,

சுபவி,

வரை தெருவில் கிடந்து போராடுகிறார்கள்.

இது போல கருணாநிதி க்கு,

கனிமொழிக்கோ

தயாநிதி மாறனுக்கோ இவர்கள் போராடியது இல்லை.

அகில இந்திய அளவில் பணம் இறங்கி விளையாடுகிறது.

திமுக மேல்மட்டத்தில் ஒவ்வொருவரையும் தன் விரல் நுனியில் இயக்குகிறார்.

ஓங்கோல் ஒட்டுமொத்த குடும்பமும் செந்தில் பாலாஜி க்காக தொடை நடுங்குகிறார்கள்...

அய்யய்யோ நண்பராம் 😁

 


பாஜக தமிழிசை கலாட்டா...

 


பாஜக மோடி பித்தலாட்டங்கள்...

 


நான் மட்டும் இளிச்சவாயனாவே இருக்கனும் அப்படி தானே 🚶

 


செந்தில் பாலாஜி vs அமலாக்கத்துறை...

 


பாஜக மோடியின் பித்தலாட்டங்கள்...

 


திமுக கண்ணதாசன் பித்தலாட்டங்கள்...

 


பாதிரிகளின் கலாட்டா...

 


இனிய இரவு வணக்கம்...

 


மிக நீண்ட நாட்களாக திரு.ராதாரவி அவர்கள் சொல்லி வரும் கருத்து...

 


இது இந்திய ஒன்றியத்தின்  எல்லா மாநிலத்திலும் பின்பற்ற கூடிய அரசியலும் கூட. அது தான் அறம்...

ஆண்களின் ஏழு பருவங்கள்...

 


மோடியின் டிஜிட்டல் இந்தியா ரயில்வே துறை...

 


திமுக vs அதிமுக கலாட்டா...

 


சாராய வியாபாரி திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


யோவ்.. இருந்தாலும் ரொம்ப குசும்புய்யா உனக்கு..😂

 


அடேய் அது பொதுமக்களா இருக்காது சிங்கிள்ஸ்களாக இருக்கும் 😁

 


சிங்களாய் இருப்போம்.. நிம்மதியாய் வாழ்வோம்...

 


இனிய இரவு வணக்கம் 🚶

 


பாஜக வின் கொத்தடிமை திமுக ஸ்டாலின்...

 


பெரியார் குரூப்பை சேர்ந்த இவனுக்கு இதுக்கு கூட உரிமை இல்லையா?

 


உத்தமன் மாதிரி ஊரில் இருப்பவர்களை எல்லாம் கேள்வி கேட்பானே. இப்போ உள்ளே போய் பார்த்தால் இவ்வளவு கேவலமனவனா இருக்கான்.

இவனையெல்லாம் புடிச்சு ஜெயிலில் போடனும்.

புதிய ஒழுங்கின் (New World Order) தோற்றுவாய்...


கிமு 3100...

1. தங்கம் முதன்முதலில் மிக முக்கியம் வாய்ந்த உலோகமாக்கப்பட்ட நிலம், எகிப்து.

2. உலகின் முதல் ஆட்சியாளர் உருவாக்கப்பட்ட இடம் எகிப்து.

3. உலகின் முதல் சட்டம் இயற்றப்பட்ட இடம் எகிப்து.

4. உலகில் முதல் புதிய ஒழுங்கு(New World Order) நிகழ்த்தப்பட்ட இடம் எகிப்து.

5. உலகில் முதல் கடவுள்(மக்களின் வாழ்வியலை ஒட்டி) உருவாக்கப்பட்ட இடம் எகிப்து.

6. உலகில் முதல் போர் நடந்த இடம் எகிப்து.

7. உலகில் முதல் சித்தர்கள் அழிப்பு நிகழ்ந்த இடம் எகிப்து.

8. உலகில் முதலில் தப்பியோடி, இடம்பெயர்ந்த மக்கள் எகிப்து மக்கள்.

9. உலகின் முதலில் பணம் உருவான இடம் எகிப்து.

10. உலகில் முதலில் வங்கி/வட்டி முறை உருவான இடம் எகிப்து.

11. உலகில் முதலில் மிருகத்தை போரில் பயன்படுத்திய இடம் எகிப்து.

12. உலகில் முதலில் பண்டமாற்று முறை வணிகத்தை பண வணிகமாக மாற்றிய இடம் எகிப்து.

13. உலகில் முதன்முதலில் மக்கள் பலர் பஞ்சத்திலும், நோய் கிருமி பரப்பப்பட்டு மாண்ட இடம் எகிப்து...

14. உலகின் முதன்முதலில் வெட்டுக்கிளி படை எடுத்த இடம் எகிப்து.

15. உலகில் முதன் முதலில் அருகில் உள்ள பழங்குடி இனத்தவரை உசுப்பேத்தி விட்டு படையெடுக்க வைத்த இடம் எகிப்து.

16. உலகில் முதன் முதலில் சொத்து முறை உருவான இடம் எகிப்து.

17. உலகில் முதன் முதலில் மொழியில் திருத்தம் செய்த இடம் எகிப்து..

18. உலகில் முதன் முதலில் செயற்கை சீற்றம் உருவாக்கப்பட்ட இடம் எகிப்து..

19. உலகில் முதன் முதலில் உள்நாட்டுக்கலவரம் உருவாக்கப்பட்ட இடம் எகிப்து..

20. உலகில் முதன் முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்ட இடம் எகிப்து.

இன்னும் பல.....

இவை தெரிந்துவிடக்கூடாது என்பதால் தான் இன்று வரை எகிப்து மர்ம தேசமாகவே நிலைக்க வைக்கப்பட்டுள்ளது....

புதிய ஒழுங்கு என்றால் என்ன? New World Order...

 


நோய் பரவி...

கால நிலை மாறி பஞ்சம் ஏற்பட்டு,

அதனால் 

உள்நாட்டுக்கலவரம் ஏற்பட்டு,

பெரும் தீப்பிடிப்பு சம்பவங்கள் 

அரங்கேறி , 

கால்நடைகள் பல பல அழிந்து

மீன்கள், பறவைகள் கூட்டம் கூட்டமாக மாண்டு,

பல பல பூச்சிகள் படையெடுத்து

பூகம்பம், சுனாமி ஏற்பட்டு... 

அதைத் தொடர்ந்து பெரும் போர் 

உண்டாகி, 

போரினால் மீண்டும் நோய் பரவி, 

அதனால் பஞ்சம் ஏற்பட்டு, 

மீண்டும் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு...

மக்கள் மிகவும் இன்னலுற்று, பொருளாதாரத்தில் வீழ்ந்து, 

பலர் பலர் மாண்டு, 

மீதம் இருப்பவர்களைக் கொண்டு உருவாகுவதே புதிய ஒழுங்கு எனப்படும்....


இது கி.மு 3100ல் இருந்து தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

இது ஒவ்வொரு 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது...


மேற்கூறிய இன்னலான காலம் குறைந்தது 27 ஆண்டுகளாகும், 

சில நேரங்களில் இது 150ஆண்டுகள் கூட நீடித்துள்ளது...



மக்களின் இந்த இன்னலான காலத்திற்கு பிறகு வருவதே  புதிய ஒழுங்காகும். 

கிமு 3100 முதல் ஒவ்வொரு முறையும் இது புதிய ஒழுங்கு என்றே அழைக்கப்படுகிறது.....

புதிய ஒழுங்கின் முக்கிய மாற்றங்கள் என்னவெல்லாம் இருக்கலாம்... பாருங்கள்... (New World Order)...

 


ஒவ்வொரு புதிய ஒழுங்கிலும் இவை நடந்திருக்கிறது......

அந்த இன்னலான பல பல ஆண்டுகளுக்கு பிறகு என்னவெல்லாம் நடக்கலாம் என்று பார்த்தால் (வரலாற்றில் தேடியதில்)....

1. நாடுகளின் எல்லைகள் மாற்றமடையலாம்.. சிறிது சிறிதாக இருக்கும் நாடுகளை இணைத்து பெரிய நாடுகள் உருவாகலாம். அல்லது பெரிதாக உள்ள ஒரு நாடு உடைந்து சின்ன சின்ன நாடுகளாக மாறலாம்.


2. புதிய மொழி உருவாகி(க்கப்பட்டு) அதை அலுவல் மொழியாக அறிவிக்கப்படலாம். அல்லது ஏற்கனவே உள்ள மொழிகளில் திருத்தம் வரலாம்(உதாரணத்திற்கு தமிழ் சங்ககாலத்திற்கு பிறகு எத்தனை முறை திருந்தியிருக்கிறது என்று பாருங்கள்).

3. புதியதாக மதங்கள் உருவாகலாம்(க்கப்படலாம்) அல்லது இருக்கும் மதத்தில் பிரிவுகள் உருவாகலாம்(க்கப்படலாம்).


4. புதிதாக வணிக வழிமுறை உருவாகலாம்(க்கப்படலாம்). அல்லது ஏற்கனவே உள்ள வணிக வழிமுறைகளில்  திருத்தம்/பிரிவுகள் உருவாகலாம்(க்கப்படலாம்). 4th industrial revolution is coming.

5. புதிதாக பணம் அறிமுகமாகலாம். பழைய பணம் மதிப்பிழக்கலாம், புதிய பணம் உலக பணமாகலாம். புதிய வங்கி வழிமுறை உருவாகலாம்(க்கப்படலாம்). Digital currency. 


6. புதிய காலண்டர் முறை அல்லது சகாப்த முறை உருவாகலாம்(க்கப்படலாம்). சாகா, விக்ரம, இராமாணுஜ, கொல்லமாண்டு, திருவள்ளுவர் ஆண்டு etc etc  சகாப்தங்கள் இப்படி உருவானதே.

7. மக்களை கட்டுப்படுத்த புது Technology, அமைப்புகள்,சட்டங்கள், உருவாகலாம்(க்கப்படலாம்). Chip implant..

8. மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டு, பலர் மாண்டு, அரசியலில் புதிய (அவங்க தீர்மாணித்த) பாதை உருவாகலாம்(க்கப்படலாம்).


9. இதில் அவர்களின் எதிரிகள்/எதிர் விசயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, வேண்டியவர்கள்/வேண்டிய விசயங்கள் மட்டும் அரசியலில், வணிகத்தில், பொதுமக்கள் மத்தியில் இருக்குமாறு பாத்துக்கொள்ளலாம்.

10. புதிய பொழுதுபோக்கு, விளையாட்டு விசயங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் அல்லது பழைய பொழு போக்கு/ விளையாட்டு விசயத்தை மேம்படுத்தி மக்களிடம் கொண்டு செல்லப்படும்(இந்த விசயம் மக்களை கட்டுக்குள் வைக்க மிக முக்கியம்)... 

11. புதிய தலைவர்கள்/ஆட்சியாளர்கள் உருவாகலாம்(க்கப்படலாம்).

12. புதிய வழியில் கல்விக் கொள்கை (NEP - உலகம் முழுவதும் புதுக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது விசாரித்துப் பாருங்கள் புரியும்) எதிர்காலத்தின் தேவைக் ஏற்ப   உருவாகலாம்(க்கப்படலாம்). இதற்கு முன் அத்தனை முறையும் கல்வியில் மாற்றம் வந்துள்ளது....

13. புதிய உணவுப் பொருளை உருவாக்கி மக்களை அதற்கு பழக்கலாம். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்படி அறிமுகப்படுத்தப்பட்டது தான் பல நமது அன்றாட உணவு வகைகள். Towards artificial clean meat.. Fortified Rice.....

14. புதிய போக்குவரத்து முறை உருவாகலாம்(க்கப்படலாம்). இந்த முறை at present Flying Motor Bike...

15. ஏற்கனவே வணிகப் பொருளாக இல்லாத இயற்கை பொருள் வணிகப் பொருளாக உருவாகலாம்(க்கப்படலாம்).


16. புதிய கலாச்சார/ பண்பாட்டு வாழும் முறை உருவாகலாம்(க்கப்படலாம்). மக்களிடையே பரப்பப்படலாம்.

17. உலகெங்கிலும் புதிய சில விசயங்களுக்கு வரி உருவாகலாம்(க்கப்படலாம்).(Future Carbon tax, Car Parking Tax(Karnataka)).  நிறைய வரிகள் இப்படி உருவானதே(க்கப்பட்டதே).


18. புதிய விவசாய/ தோட்ட, நிலம், நீர் சார்ந்த உற்பத்தி முறை(corporate agriculture) உருவாகலாம்(க்கப்படலாம்).

19. நீதித் துறையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படலாம்.

20. தொழிற்சாலைகளில், கூடங்களில், அலுவலகங்களில், தொழிலாளர்களுக்கான புதிய வேலை நேரம்/ நாட்கள் நிர்ணயிக்கப்படலாம், New labour law...

21. காவல், இராணுவத்துறையில் அமைப்புகளில், நடைமுறையில் பல புதிய மாற்றங்கள் நிகழலாம்...

22. சில ஊர்கள், நகரங்கள், நாடுகள் பெயர்கள் மாற்றி, புதிய பெயர் கொடுக்கப்படலாம்... புதிய நகரங்கள் உருவாகலாம்(க்கப்படலாம்)....


23. புதிய வகை உறவு/பந்தம்/பாலினம் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் கிடைக்கலாம்....

24. பெண்களுக்கு புதிய உரிமைகள் அளிக்கப்படலாம்.....

இன்னும் பல பல... 

கிமு 3100 முதல் வரலாற்றில் (நீங்கள்) ஆராய வேண்டும் என்றால் மேலே கூறிய அனைத்தும் ஆராய வேண்டும், உலகின் எல்லா இடங்களிலும் ஆராய வேண்டும்......