15/11/2023
டூபாக்கூர் ஈ.வெ. ரா பெரியார் ஆன கதை...
அன்னை மீனாம்பாள் பறையர் வெ.ராமசாமிக்கு பெரியார் என பட்டம் கொடுத்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை இது ஒரு கட்டுக் கதை வெ.ராமசாமி நாயுடு தன்னை தானே பெரியார் என்று அழைத்துக் கொண்டார்..
இது பற்றி அண்ணா துரையும் கருணா நிதியும் கேள்வி எழுப்பிய பொழுது மவுனம் காத்தார் வெ.ராமசாமி நாயுடு என்பதே உண்மை...
ஈ. வெ.ராமசாமி நாயுடுவின் மறைவுக்கு பின்னும் இந்த கேள்வி எழுந்த பொழுது பெண்கள் கூடி இந்த பெயர் கொடுத்தனர் என கட்டுக் கதை எழுப்ப பட்டது...
யார் அந்த பெண்கள் என்ற கேள்வி எழுந்த பொழுது மீண்டும் கள்ள மவுனம் காத்த திராவிடம் பின் நாளில்
அன்னை மீனாம்பாள் மறைவுக்கு பின் அவர் பெயர் பயன் படுத்தி இருக்க மட்டும்மே வாய்ப்பு உண்டு..
அன்னை மீனாம்பாள் உயிர் உடன் இருந்த காலத்தில் இது போன்ற ஒரு கருத்தை திராவிடம் முன் வைக்க வில்லை என்பதே உண்மை..
ஈ.வெ.ரா பெரியார் ஆன கதை...
திராவிட கழகம் மகளிரணி மாநாட்டில் பெரியார் பட்டம் கொடுக்கப்பட்டது...
அடுத்த சில நாட்களிலேயே அந்த பெரியார் பட்டம் திரும்ப பெற பட்டது என்று ஒரு செய்தி உள்ளது...
தன் சொந்த அமைப்பின் மூலம் தனக்கு தானே பட்டம் கொடுத்து.. தனக்கு தானே புகழந்து கொள்வது தான் திராவிடம்...
நாம் தமிழர் கட்சியை தோற்றுவித்த அண்ணன் சுபா.முத்துக்குமார் அவர்களின் பிறந்த நாள் இன்று...
சீமான் அவர்களுக்கு குறைந்தபட்ச அறம் ஏதாவது இருந்தால் அவரது நினைவிடத்தையாவுது விட்டு வைக்க வேண்டும்.
அண்ணன் முத்துக்குமார் தான் பிறந்த சாதிக்காக உழைத்து வேலை செய்து இருந்தால் இன்றைக்கு தமிழ் நாட்டின் முக்கிய அமைச்சராக கூட இருந்து இருக்க முடியும்.
சுப.முத்துக்குமார் நினைவு நாளில் சீமான் அவர்கள் தனது மகனுக்கு எனது கிராமத்தின் அருகே காது குத்து விழா நடத்தினார் பகட்டாக. அன்று வழியெங்கும் சுப. முத்துக்குமார் அண்ணனுக்கு வீரவணக்க சுவரொட்டி அடித்து ஒட்டினோம்.
நானெல்லாம் எளிய மனிதன் நாம் தமிழர் கட்சி போன்ற அரசியல் சக்தியின் இன்றைய நிலைக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது தான்.
இனத்திற்காக செத்தவனுக்கு இடுகாடு இல்லாமல் ஆக்கியவர்கள் மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த சிங்கள பேரினவாதிகளுக்கு நிகரனவர்கள்.
அறம் வெல்லும் என்பது இயற்கை நியதி.