அன்னை மீனாம்பாள் பறையர் வெ.ராமசாமிக்கு பெரியார் என பட்டம் கொடுத்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை இது ஒரு கட்டுக் கதை வெ.ராமசாமி நாயுடு தன்னை தானே பெரியார் என்று அழைத்துக் கொண்டார்..
இது பற்றி அண்ணா துரையும் கருணா நிதியும் கேள்வி எழுப்பிய பொழுது மவுனம் காத்தார் வெ.ராமசாமி நாயுடு என்பதே உண்மை...
ஈ. வெ.ராமசாமி நாயுடுவின் மறைவுக்கு பின்னும் இந்த கேள்வி எழுந்த பொழுது பெண்கள் கூடி இந்த பெயர் கொடுத்தனர் என கட்டுக் கதை எழுப்ப பட்டது...
யார் அந்த பெண்கள் என்ற கேள்வி எழுந்த பொழுது மீண்டும் கள்ள மவுனம் காத்த திராவிடம் பின் நாளில்
அன்னை மீனாம்பாள் மறைவுக்கு பின் அவர் பெயர் பயன் படுத்தி இருக்க மட்டும்மே வாய்ப்பு உண்டு..
அன்னை மீனாம்பாள் உயிர் உடன் இருந்த காலத்தில் இது போன்ற ஒரு கருத்தை திராவிடம் முன் வைக்க வில்லை என்பதே உண்மை..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.