15/05/2018
ஆச்சர்யப்பட வைக்கும் பண்டைய மக்களின் பழக்க வழக்கம்...
ஹெரோடோட்டஸ் [Herodotus]... என்பவர் உலக வரலாற்றின் தந்தை
என்றழைக்கப்படுபவர்..
இவரது உலக வரலாற்று புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அவர்களது பழக்கவழக்கங்களை தொகுத்தவர்.
இவரது காலம் இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பு ஏறக்குறைய 480 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர்.
இவரது பூர்வீகம் கிரேக்கம் ....
இவரை பற்றிய சில விமர்சனமும் உண்டு இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.
இவரது நூல்களில் இருந்து தான் தமிழர்களின் பழக்க வழக்கங்களும் எகிப்தியர்களின் சில பழக்க வழக்கங்களும் ஒன்றாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..
இது மிகப்பெரிய பகுதி இதை பற்றி விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.
ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் தருகிறேன் படியுங்கள்.
தமிழர்களை பாண்ட் நாடு என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.
பாண்ட் நாட்டிற்கும் எகிப்தியர்களும் உள்ள ஒற்றுமையை குறிப்பிடுகிறார்.
பைபிள் சொல்ல கூடிய நோவா.
குரான் சொல்லக்கூடிய நூஹ் நபி.
இந்த தீர்க்க தரிசியின் காலத்திலையே வாணிக தொடர்பு இருந்ததாக கூறுகிறார்.
கிட்டத்தட்ட 70 க்கும் மேல் உள்ள
ஒற்றுமைகளை அதாவது தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை கூறுகிறார்...
இங்கு நான் சொல்ல வரும் விஷயம் தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அல்ல..
எகித்தியர்களின் வரலாற்றை குறிப்பிடுகையில் இந்த
விஷயத்தையும் கூறுகிறார்..
அதாவது பண்டைய எகிப்திய மக்கள் மூன்று மாதத்திற்கொருமுறை பேதி மருந்து உண்டு தங்களது சரீரத்தை சுத்தம் செய்கிறவர்களாக இருந்துள்ளனர் என்கிறார்..
அவர்களின் நம்பிக்கையின் படி அணைத்து நோயுக்கும் மூல காரணம் உணவு அதை பார்த்து பார்த்து உண்டாலும்.. உடலில் தங்கி நோயை உண்டாக்கும்..
ஆகவே மூன்று மாதத்திற்கொருமுறை உடலை சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக பண்டைய எகித்தியர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுகிறார்...
இன்றைய காலகட்டத்திற்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்...
புதிய தமிழகம் கிருஷ்ணாம்சாமி தேவேந்திர குல வெள்ளாளர் என ஏமாற்றி அரசியல் பிழைப்பை நடத்துவது அம்பலம்....
கிருஷ்ணசாமியின் தந்தை என சொல்லப்படும் கருப்பசாமி குடும்பன், கிருஷ்ணசாமியின் வளர்ப்புத்தந்தை ஆவார்.
உண்மையில் கிருஷ்ணசாமியின் தந்தை ரங்கராஜன். தாய் தாமரை. இருவரும் மாதாரி எனும் அருந்ததியர் சாதியினர்.
கிருஷ்ணசாமி உண்மை பெற்றோர்களான அருந்ததியர் சாதியை மறைத்து வளர்ப்பு தந்தை சாதி தேவேந்திர குல வேளாளர் சான்றை பெற்று ஏமாற்றி உள்ளார்.
இது நிலுவையில் உள்ள வழக்கின் மனு. இது உண்மையெனில் பள்ளர்களுக்கு பெரிய ஆப்பே கிருஷ்ணசாமிதான்...
அர்த்த சாஸ்திரம் மதுவும்... டாஸ்மாக் மதுவும்...
இன்றைய டாஸ்மாக்குக்கான வரைபடத்தை உருவாக்கித் தந்தவர் சாணக்கியர் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை..
சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசும், பேரரசும் எப்போது உருவானதோ, அப்போது அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை மூன்று சாஸ்திரங்கள் ஏற்றன.
ஒன்று, சமூக வாழ்வியலை நிர்ணயிக்கும் மனு தர்ம சாஸ்திரம்.
இரண்டு, அரச நீதியை வலியுறுத்தும் அர்த்த சாஸ்திரம்.
மூன்று, குடும்ப அமைப்பை நெறிப்படுத்தும் காம சாஸ்திரம் என்கிற காம சூத்திரம்.
இந்த மூன்று நூல்களுமே ஆள்வோருக்கு சாதகமாக எழுதப்பட்டிருப்பதால்தான் காலம்தோறும் பெரும்பான்மையான மக்கள் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தான் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடி வருவதும்.
குடி என்கிற மது, மக்களை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை சாணக்கியர் எனும் கவுடில்யர் அறிந்திருந்தார்.
எனவே அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருக்க இதையே ஓர் ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்தார்.
அதன் விளைவுதான் அவரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்.
இந்த நூலின் ஒரு பகுதி குடியை பற்றி விளக்கமாக பேசுகிறது. அதன் தீமைகளை விரிவாக பட்டியலிடுகிறது. என்றாலும் அரசே குடியை விற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறது.
அதாவது மது நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என அறிவித்துவிட்டு விற்பனை செய்யும்படி அறிவுறுத்துகிறது.
இதன் வழியாக அரசு கஜானாவுக்கும் பணம் கொட்டும்; மக்களும் போதையில் ஆழ்ந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என ஆள்வோருக்கு புரிய வைத்தது.
சுருக்கமாக சொல்வதென்றால் குடியை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றியும் நுட்பமாக சிந்தித்து வணிக நடவடிக்கையாக அதை மாற்றியது.
அர்த்த சாஸ்திரம் நூலில் சாணக்கியர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?
மிகைக் குடியை தடை செய்ய வேண்டும். அது தண்டனைக்குரிய குற்றம். இதை கண்காணிக்க சுராதயக் ஷா என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்கு கீழ் அதயாக் ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும் மது விற்கக் கூடாது.
அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ - அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம்.
மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்.
அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை செய்ய வேண்டும்.
திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் காய்ச்சக் கூடாது...
அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின. விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன.
அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும், குடிக்கு உரியதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அப்காரி (Abhari Excise System) சட்டம், 1790ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, மது வகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அதிக தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தொகை, 1902 - 03ம் ஆண்டுகளில், அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ. 9 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரித்தது.
1857ம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளிலும் இறங்கியது.
அப்போது அவர்களுக்கு கைகொடுத்ததும் குடி நிர்வாகம்தான்.
இதற்கு 1799ம் ஆண்டு அயர்லாந்தில் மேற்கொண்ட முயற்சிகளை முன்னுதாரணமாக ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர்.
மையப்படுத்தப்பட்ட மது உற்பத்தி சாலைகளை ஏல முறையில் மரியாதையும் மூலதனமும் உள்ள பெருவியாபாரிகளிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். கூடவே சாராய கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது, அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது போன்றவற்றை அமல்படுத்தினர்.
இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ல் சுற்றறிக்கை அனுப்பினர்.
இதனை அடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்து பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்து வந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் பம்பாய் மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள்.
தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலையையே 1951ல் விட்டல் மல்லையா - விஜய் மல்லையாவின் தந்தை - வாங்கினார்.
இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் சாராய முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.
1947, ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்த படியாக குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது.
இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல. இன்றைய நிஜமும் கூட.
குடி மூலமாக வருவாயை பெருக்குவதும், மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணி திரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வதும்தான், டாஸ்மாக்கின் நோக்கம்.
இதுவே தான் சாணக்கியர் வகுத்த அர்த்த சாஸ்திரத்தின் சாராம்சமும்....
நோய்களும் உணர்வுகளும்...
நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.
நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.
அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.
இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.
சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால்தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.
பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும் (சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும் (அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.
நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.
எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.
இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள். இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள்...
இலுமினாட்டி யும் ஐ படமும்...
ஒன்றரை லட்சம் ஈழ தமிழர்களை பறி கொடுத்த பின்பும், அவர்களுக்கான நியாயத்தை பெற போராடாமல் அடுத்து என்ன படம் வரும் என்று எதிர் பார்த்து கிடக்கும் தகுதி அற்ற மனிதர்களே...
உங்களை மகிழ்வித்த சனவரி 9, 2015 அன்று வெளியான ஐ என்ற படம் தமிழின விரோதிகளால் திரையிடப் பட்டது தான்..
அப்படி இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா..?
இந்த படத்தில் உலக அரசியலே அடங்கி உள்ளது..
உண்மையான உலக அரசியலை பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியை தரும் விடயமாகவே இருக்க போகிறது..
நாம் சொல்ல போகிற விடயம் உங்களை உண்மையில் பயமுறுத்தும், அடுத்து உங்களை நெறிபடுத்தும்..
ஆனால் உங்கள் அடிமை வாழ்வின் மீது உள்ள பற்றை நிச்சயம் உடைத்து விடும்.
ஆகவே சற்று தைரியம் உடையவர்கள் மட்டும் படிங்கள்..
நாம் அன்றாடம் காணொளி பெட்டியில் பார்ப்பது உலக நடப்பல்ல.. அது உலகம் இவ்வாரு இருக்கிறது என்று உங்களை ஆளும் அரசர்கள் உங்களிடம் சொல்லும் கதைகளே..
உங்களை ஆளும் அரசர்களா..?
அவர்கள் யார் என்று தானே யோசிகிறீர்கள்..
அவர்கள் தான் இலுமினாட்டி என்ற ரகசிய குழுமம்.
கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா சொத்துக்களின் உரிமையாளர்கள் இவர்கள்.
நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை, நீங்களே தேடுங்கள்.
நீங்கள் அன்றாடம் பார்க்கும் ஊடகங்களில் தொடங்கி உடுத்தும் ஆடைகள் வரை இந்த இலுமினாட்டிகளின் பொருட்களை மட்டுமே நீங்கள் பயன் படுத்துகிரீர்கள்.
எடுதுகாட்டுக்காக சில நிறுவனங்களை இங்கே குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் பாருங்கள்.
(http://12160.info/profiles/blogs/illuminati-sun-symbolism-world-s-100-best-brand-logos)
சரி, யார் இந்த இல்லுமினடிகள் ..?
இவர்கள் யூதர்களின் சில குறிப்பிட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள். மொத்தம் 13 குடும்பங்கள் அதில் முக்கியமானவை.
1. The Astor Bloodline
2. The Bundy Bloodline
3. The Collins Bloodline
4. The DuPont Bloodline
5. The Freeman Bloodline
6. The Kennedy Bloodline
7. The Li Bloodline
8. The Onassis Bloodline
9. The Reynolds Bloodline
10. The Rockefeller Bloodline
11. The Rothschild Bloodline
12. The Russell Bloodline
13. The Van Duyn Bloodline
இந்த பதிமூன்று குடும்பங்களுக்கு தான் உலகமே சொந்தம் காரணம் உலக வங்கிக்கே இவர்கள் தான் பணம் தருகிறார்கள், அதுவும் கடனாக..
ரொம்ப நாளாக சுவிஸ் வங்கி எப்படி இயங்குகிறது என்று குழம்பி இருப்பீர்களே. விடை இதோ..
அதுவும் இவர்களுக்கு சொந்தமானதே .
சரி, இதலாம் சாத்தியமா ? ஏன் இதெல்லாம் செய்கிறார்கள்? என்று பல கேள்விகள் எழலாம் ...
அதற்கு பலவிதமான பதில்கள், இணையத்தில் உள்ளது.
ஆனால் இது வரை இவர்கள் செய்ததில் ஒரு சிலவற்றை பார்ப்போமே..
9/11 நியூயார்க் இரட்டை கோபுரத்தை இவர்கள் தான் தகர்த்தார்கள்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இவர்களே காரணம்.
முதல் உலகபோர் , இரண்டாம் உலகபோர் ஆகிய இரண்டும் இவர்கள் தொடங்கிவைத்ததே.
இவர்கள் மனித இனத்திற்கே எதிரானவர்கள் . மனிதர்களை அடிமைகளாக மாற்றுவதே இவர்களின் நோக்கம்.
அதற்கு இவர்கள் முதலில் ஒழுக்க வியல் வாழ்வை தகர்பார்கள். பெண்களை போதை பொருளாக மாற்றுவதே இவர்கள் தான். குழந்தைகளை சிறுவயதில் இருந்தே காம சிந்தனைகளுக்கு உட்படுத்துவதற்கு தான் இவர்கள் ஆபாசதை ஊடகங்களில் பரப்புகிறார்கள்.
இப்படி இவர்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம். இது அனைத்தும் இணையதில் உள்ளது நீங்களே தேடுங்கள்.சரி இப்போ ஐ படத்திற்கு வருவோமே.
இலுமினாட்டிகளின் அடையாளமான ஒற்றை கண் அடையாளம் பிரபலமானது, அவர்களின் படங்களில் இது போன்ற அடையாளத்தை வைப்பார்கள். அதன் மூலம் அவர்களின் இருப்பை அவர்கள் உறுதி செய்வார்கள்.
தமிழ் திரைப்படங்களில் சுமார் 1993குப் பின் வந்த முக்கிய படங்களில் இவர்களின் அடையாளங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.
ஆனால் சமீப காலமாக வந்த கத்தி, எந்திரன், ஐ, பிச்சைக்காரன், போகன் போன்ற படங்களில் மிகவும் வெளிப்படையாகவே அவற்றை செய்ய தொடங்கி உள்ளார்கள்.
ஐ படத்தில் அந்த படத்தின் பெயரே (eye) ஒற்றை கண் அடையாளத்தை குறிக்கும்,
மற்றும் படத்தில் லூசோப்பர் (Lucifer) என்ற கிருத்துவர்களுக்கு எதிரான சாத்தான் இந்த படத்தில் வருகிறது.
மற்றும் படத்தின் பெயர் வடிவமைப்பு 33 என்ற வடிவம் நன்றாக தெரிகிறது.
இந்த 33 என்ற எண் மிகவும் முக்கியமானது ( ஹிரோசிமா, நாகசாகி அணு குண்டு வெடிப்புகள் 33 டிகிரி அட்சரேகை, தீர்க்க ரேகையில் தான் போடப் பட்டது ).
இலுமினாட்டிகளின் திட்டங்களை செயல் படுத்துவதற்காக உலகம் முழுவதும் பிரீ மேசன் என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. அதில் உச்ச கட்ட படிநிலை இந்த 33 டிகிரி ஆகும். (search in internet for more results about freemasons ).
மற்றும் இந்த படத்தின் விளம்பர சுவரொட்டிகளில் மறைமுகமாக டிஸ்னீப் நிறுவனத்தின் இலட்சனை வைக்கப்பட்டுள்ளது.
மற்றும் இந்த படத்தின் வெளியீட்டு நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருப்பது இன்னும் நமது சந்தேகத்தை வளர்கிறது.
1349 AD JAN 9 கருப்பு சாவு (BLACK DEATH) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
யூத மந்திரவாதிகளால் இந்த நோய் பரப்பப்பட்டு பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.
அந்த நோய்த் தாக்க பட்ட கோலத்தில் கதாநாயகன் இருப்பதும், ஒரு பாடலில் கதாநாயகியின் மார்பகங்களை தொலைக்காட்சி திரைபோன்று உருவகப் படுத்துவதும் (பெண்களை காம பொருளாக தொலைகாட்சியில் இலுமினாட்டிகள் காட்டும் செயல்) நமக்கு சந்தேகங்களை துண்டுகிறது.
எபோலா என்ற நோய் இந்த இலுமினாட்டிகளாலே உருவாக்கி பரப்பபடுகிறது. அதுவே பழைய கருப்புச்சாவு நோய் என்ற சந்தேகமும் உள்ளது.
ஆகவே தமிழர்களே விழிப்புணர்வு அடையுங்கள், நம்மை சுற்றி நடக்கும் அரசியலை கவனிக்க தவறாதீர்கள்...
Subscribe to:
Posts (Atom)









