19/07/2020

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஆந்திராவில் பலகோடி முதலீடு...


ஓட்டு வாங்க எடுபிடி நடத்திய நாடகம் தான் இந்த தர்மாகோல் கொரோனா அரசியல்...


திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் இடையே ஏற்பட்டுள்ள சண்டை உச்சத்தை எட்டி வருகிறது...


இதனை தீர்க்க கே.என் நேரு மாவட்டம் மாவட்டமாக சென்று பஞ்சாயத்து பேசி வருகிறார்...

நேற்றைய பத்திரிகை செய்தி மாட்டு மூத்திரத்தை குடி...


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - மனித உரிமைகள் ஆணையம் மதுரை சிறையில் விசாரணை...



சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி. குமார், மதுரை மத்திய சிறைக்குள், இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளார். ஒரிரு நாளில் மனித உரிமை ஆணையம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

உத்திரபிரதேசத்தில் என்கவுண்டரில் ரவுடி சுட்டு கொலை.. எனக்கு இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களோடு தொடர்பு உள்ளது...


பாஜக சங்கிகளின் காம விளையாட்டு...


தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஏதுவாக சாதி, மதக்கலவர்தை தூண்டும் சங்கிகளின் உண்மை குணம் இது தான்.

இதுபோன்ற விபச்சாரி மகன்களை உலகிற்கு தெரியப்படுத்துங்கள் தோழர்களே...

ஞானதிருஷ்டி (CLAIRVOYANCE)...


clairvoyance என்ற பிரஞ்சு வார்த்தைக்கு clair - clear (தெளிவான) மற்றும் voyance - vision (பார்வை) என்று பொருள்படுகிறது.

ஞானதிருஷ்டி(clairvoyance) யின் முலமாக நிகழ்காலத்திலோ அல்லது எதிகாலத்தில் உள்ள ஒரு பொருளையோ, மனிதனையோ, அல்லது நிகழ்வுகளையோ இருந்த இடத்தில் இருந்த படியே ஆழ்மனதின் உதவியுடன் பார்த்தல் ஆகும்.

ஞானதிருஷ்டி(clairvoyance) ஆனது நமது புராணங்களில் பல்வேறு இடங்களில் காணலாம்..

எடுத்துக்காட்டாக : மகாபாரதத்தில் போர்க்களத்தின் காட்சிகளை சஞ்ஜயன் ஞானதிருஷ்டி மூலமாக திருதராஷ்டிரனுக்கு எடுத்துரைப்பார்...

டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் இந்தியானு சொன்னான் அப்புறமா பார்த்தால் தான் தெரியுது அது டிஜிட்டல் கேமரா இந்தியானு...


OBC இந்துக்களுக்கு Reservation கொடுக்க முடியாது - பாஜக...