23/10/2020

யார் அவனை மேதகு பிரபாகரன் வேடமிட்டு நடிக்க தெலுங்கன் விஜய்சேதுபதியை அழைத்தவன்...

 


அவன கூட்டிட்டுவாங்க முதல்ல செருப்பால அவனைத்தான்  அடிக்கணும்... 

வேண்டாம்டா இவன் எல்லாம் கொஞ்சம் அதிக பணம் கொடுத்தா ராஜபக்ஷ பொண்டாட்டி க்கு வேலைக்காரனா மட்டுமல்ல  அவ வீட்டு நாய் வேஷம் போடச் சொன்னாலும் போடுவான்... 

கேட்டால் திரைப்படத்தை கலையாக மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள்...

பாஜக வரலாறு....

 


இது என்ன முறைகேடு?


 

அன்பு சக்தியும் ஆரோக்கியமும்...

 


1. உங்கள் நம்பிக்கைகள் மற்றும் வலிமையான உணர்வுகள் மூல உங்கள் உடலுக்கு நீங்கள் தொடர்ந்து சதை கொடுக்கிறீர்களோ அதைத்தான் நீங்கள் திரும்ப பெறுகிறீர்கள்.

2. நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் ஒட்டுமொத்த உடலில் உள்ள ஒவ்வோர் உயிரணுக்களையும் உறுப்புகளையும் நிரப்புகிறது.

3. நீங்கள் ஒரு ராஜ்யத்தை ஆள்பவர். உங்களைக் கேள்வி கேட்காமல் உங்களுக்கு பணிவிடை செய்யும் மிக நம்பிக்கையான சேவகர்கள் உங்கள் உயிரனுக்கள் தான்.

4. நீங்கள் உணர்வுபூர்வமாக எதை சிந்தித்தாலும் அது உங்கள் ராஜ்யத்தின் விதியாக மாறும். உங்கள் உடலின் விதியாக மாறும்.

5. உங்களுக்கு விருப்பமில்லாதவற்றை பற்றி எதிர்மறையான சிந்தனைகளையும் , உணர்வுகளையும் நீங்கள் வெளிப்படுத்தும்போது , உங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தின் ஆற்றல் குறைகிறது.

6. ஒரு நல்ல இதமான நாள் , புதிய வீடு , நண்பர்கள் , அல்லது பதவி உயர்வு ஆகிய எதைக் குறித்தும் நீங்கள் மகிழ்ச்சியான நல்ல உணர்வைக் கொண்டிருக்கும் போது , உங்கள் உடல் முழு ஆற்றலுடனான ஆரோக்கியத்தைப் பெறுகிறது.

7. அனைத்தையும் பன்மடங்கில் பெருக்குவது நன்றியுனர்வு தான்.

8. எனவே ஒவ்வொரு நாளும் உங்கள் ஆரோக்கியத்திற்காக நன்றி கூறுங்கள்.

9. உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்து இதயபூர்வமாக “ நன்றி” என்று கூறுங்கள். உங்கள் உடலில் உங்களுக்கு பிடிக்கதவற்றைப் பற்றி கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.

10. உங்கள் ஆரோக்கியம் மேம்படுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகாமான நேரம் அன்பை வெளிபடுத்டுவது தான்.

11. நீங்கள் நோயுற்றிருந்தால் , உங்கள் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் அதைச் சொந்தம் கொண்டாடாமல் இருப்பதற்கு முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.மாறாக ஆரோக்கியத்திற்கு அன்பை வெளிப்படுத்தி , அதை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.

12. கச்சிதமான எடை, கச்சிதமான உடல் , கச்சிதமான ஆரோக்கியத்தைக் கொண்ட ஊர் உறுப்பு ஆகியவை குறித்து அன்பை வெளிப்படுத்தி , அவற்றை பெற்றிருப்பது போல் கற்பனை செய்யுங்கள். நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றியுடன் இருங்கள்.

13. உங்களுக்கு வயது ஏறிக்கொண்டே போகும் போது உங்கள் உடல் சீர்குலையும் என்று நீங்கள் நம்பினால் , நீங்கள் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள். அப்போது ஈர்பபுவிதி அப்படிப்பட்ட சூழல்களை உங்களிடம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.

14. இளமையாக உணருங்கள். உங்கள் வயதைப்பற்றி உணர்வதை நிறுத்துங்கள்.

15. நீங்கள் கொண்டிருக்கும் அன்பு மற்றும் நன்றியுணர்வின் மூலமாக நீங்கள் விரும்பும் எதுவாகவும் உங்கள் உடல் மாறும்.

அனைத்து அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் பின்னால் அன்பு என்னும் மாபெரும் சக்தி உள்ளது..

படியுங்கள்.. உள்வாங்குங்கள்.. உணருங்கள்...

உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...

மாணவர்களை இப்படி வஞ்சிப்பது நியாயமா?

 


மாநிலங்கள் தங்களுக்கான கொடிகளை வடிவமைத்துக் கொள்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தவொரு தடையும் இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது...

 


தாயத்து இரகசியம் - யார் முட்டாள்?

 

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. 

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.

தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.

இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு.

ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை  என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில்  பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில  வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி  என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா...     

இனியாவது விழிப்போம்.

நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்...

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பிய திருப்பூர் திமுக ஐடி விங் நிர்வாகி ஜீவா கைது...

 


திருட்டு திமுக சதி வெளி வந்தது...

 


தமிழர் நாட்டில் மரவீடுகள்...

தமிழர்நாட்டில் வீடுகட்ட இன்று நாம் பயன்படுத்தும் மணல், இரும்பு, சுண்ணாம்பு போன்ற புதுப்பிக்க இயலாத வளங்களை பயன்படுத்தாமல் மரங்களை வைத்து வீடுகட்டவேண்டும்.

இரும்பு போல உறுதியான மர வகைகளும், தீயில் எரியாத மர வகைகளும்..

ஆச்சா போன்ற நீரில் மூழ்கும் மர வகைகளும் கூட உண்டு.

நாம் அனைத்து கட்டுமானங்களையும் பயன்பாட்டுப் பொருட்களையும் முடிந்த வரை மரத்தாலேயே செய்யவேண்டும்.

அதாவது பொம்மை, நாற்காலி, பாத்திரங்கள், கட்டில், அலமாரி, சிலைகள், அழகுப் பொருட்கள், செருப்பு, மின்னணு சாதனங்களின் உடல்பகுதி, வாகனங்களின் உடல் பகுதி, வேலி, வீடு, கூரை, தூண், பாலம், சாலை ஓர தடுப்புகள் போன்ற அனைத்தையும் மரத்தாலேயே செய்ய முயற்சிக்க வேண்டும்.

மரப்பொடியையும் மீண்டும் பசையில் குழப்பி அழுத்தி மீண்டும் பலைகை ஆக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுவரவேண்டும்.

அதற்கு முதலில் வனப்பகுதிகளைப் பாதுகாத்து அதனைப் பெருக்கி பிறகு அதன் எல்லையை விரிவாக்கி நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அடர்த்தியான காடுகளை உருவாக்க வேண்டும்.

(இது எல்லைப்பகுதியில் செய்யப்பட வேண்டும்).

பிறகும் நாம் நாடே காடாகும் அளவு சமூகக் காடுகளை வளர்க்கவும் வேண்டும்.

வானில் இருந்து பார்க்கும் போது பச்சையாக மட்டுமே தெரியுமளவு மரங்களை வளர்க்கவேண்டும்.

மரங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக செல்லும் போது வெட்ட ஆரம்பிக்க வேண்டும்.

அதுவரை மிகவும் குறைவாகவே மரம் வெட்டுதல் நடக்க வேண்டும்...