17/12/2020

மராட்டிய பிராடு ரஜினி யின் சிஷ்டம்...

 


திராவிடக் கலப்பற்ற தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்புவோம்...

 


திராவிடத்தையும் ஈ.வெ.ரா.வின் கருத்தியலையும் தலையில் ஏற்றிக் கொண்டு தமிழ்த் தேசியம் பேசுகிற தமிழர்கள்..

தொன்மையான மொழி தமிழ்மொழி, தொன்மையான மாந்தன் தமிழ் மாந்தன்.

தொன்மையான கண்டம் குமரிக்கண்டம் எனப் புலப்படுத்திய பாவாணரின் உன்னதக் கோட்பாடு இருக்கும்போதே தமிழர்க்குத் தன்மானத்தையும் அறிவையும் ஊட்டியவர் ஈ.வெ.ரா.வே எனக் கதை அளக்கிறார்கள்.

தொன்மையான மொழியையும் இன அடையாளங்களையும் இலக்கண இலக்கியங்களையும் கொண்ட தமிழன்..

ஈ.வெ.ரா. வால்தான் தன்மானத்தையும் அறிவையும் பெற்றான் எனக் கூறுவது பேரிழிவில்லையா?

37ஆம் அகவையில் தன் மனைவியை இழந்த தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள்..

ஒரு பெண் தெய்வத்தைத் தொட்ட கைகளால் மற்றொரு பெண் தெய்வத்தைத் தொட மாட்டேன் என்று மறுமணத்தை மறுத்தவர்.

அம் மாமனிதரைத் தன்மானமும் அறிவும் உள்ளவர் என்பதா?

அல்லது தனது 72ஆம் அகவையில தான் வளர்த்த 26 அகவை இளம் பெண்ணை மறுமணம் புரிந்து கொண்டு அதற்குக் காரணங்களைக் கற்பித்த ஈ.வெ.ரா. தன்மானமும் அறிவும் உள்ளவரா?

உழவன் ஒருவன் பயிரின் மேலுள்ள நச்சுப் புச்சிகளுக்கு மருந்து அடிப்பதற்கு மாறாக மண்புழுவிற்கு மருந்து அடித்து மண்ணையே மலடு ஆக்குவதுபோல், ’பகுத்தறிவு’ என்ற பெயரில் தமிழரின் பண்புகளையும் மாண்புகளையும் இழித்தும் பழித்தும் பேசியதுடன்..

தமிழினத்தைத் தாழ்த்தி மலடாக்கிய பின்னர்த் தமிழர்க்குத் தலைமைதாங்க தமிழருள் தகுதியுள்ளவர்கள் எவரும் இல்லை என்று உளறியவாறு ’தமிழர்களுக்குத் தலைவர்’ தாமே எனத் தம்பட்டம் அடித்துக்கொண்ட ஈ.வெ.ரா. தன்மானமும் அறிவும் உள்ளவரா?

இமயமலைக்கும் விந்தியமலைக்கும், கங்கை ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஆரியவர்த்திலிருந்த சூத்திரப் பட்டத்தைத் தமிழர்க்குச் சூட்டி இழிவுபடுத்தினார் ஈ.வெ.ரா.

தமிழர்களைப் பிராமணர்கள் ’சூத்திரன்’ என்று அழைத்ததாகக் கூறிய ஈ.வெ.ரா. தமிழர்களை ’சூத்திரர்’ ’சூத்திரர்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியதுடன், தமிழ் இலக்கியங்களையும் கூடக் கொச்சைப்படுத்தினார்.

தமிழ்மொழியையும் தமிழ்த் தேசிய இனத்தையும், மொழிவழித் தேசியத்தையும் சிதைத்துச் சீரழித்த ஈ.வெ.ரா. வையும் அவரது திராவிடக் கருத்தியலையும் முற்றும் முழுதாக மறுக்கும் துணிவில்லாத தமிழ்த் தேசியர்களால் தமிழ்த் தேசியத்தை ஒருக்காலமும் படைக்கவியலாது.

ஈ.வெ.ரா.வின் முழுமுதல் நோக்கமே தமிழ் மொழியை இழிவுபடுத்தித் தமிழ் இனத்தைத் ’திராவிட’ இனமாக்கித் தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோகக் காரணமாயிருந்து..

தமிழர் மீது தெலுங்கர்கள் கொண்ட ஆளுமையை நிலை நாட்டுவதேயாகும்.

ஆகையால் தமிழர்களே.. 75 ஆண்டுக்காலம் தமிழினத்தைத் திராவிட இனமாகத் திரித்துரைத்துத் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் பழித்துப் பேசியதுடன்..

தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோன போது பச்சையாக காட்டிக்கொடுத்துத் தமிழ்நாட்டிற்கு இரண்டகம் செய்த ஈ.வெ.ரா. வையும் அவரது திராவிடக் கருத்தியலையும் முற்றாகப் புறந்தாள்ளுவோம்..

திராவிடக் கலப்பற்ற தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்புவோம்...

பாஜக - அதிமுக வின் கொள்ளை...

ஒரு லிட்டர் பால் விவசாயியிடம்

கொள்முதல் விலை ₹23

விற்பனை விலை ₹46

நெல் கொள்முதல் விலை ₹8

அரிசி விற்பனை விலை ₹50

தவிடு விற்பனை விலை ₹16

உளுந்து கொள்முதல் விலை ₹30

விற்பனை விலை ₹110

கோதுமை கொள்முதல் விலை ₹12

விற்பனை விலை ₹35

பிராய்லர் கோழி கொள்முதல் விலை ₹75

கோழிக்கறி விலை ₹300

இவை இரண்டுக்குமான இடைவெளி தான் கார்ப்பரேட் கமிஷன்.

முதலீடு போட்டு உற்பத்தி பண்றவன்  நக்கீட்டு தான் போகனும்...

மனித இனத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கும் வரை கார்ப்பரேட் கொள்ளையர்களின் பேராசை அடங்காது...

 


அரசியல்வாதி என்னும் பெயரில் வரும் ரஜினி, கமல் எல்லாம் பெரும் முதலாளிகளுக்கு தரகர் வேலை பார்க்கும் கைக்கூலிகளே.. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் வியாதிகள்...

 


திருட்டு திராவிடர்ஸ்...

 


இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் ஈ.வெ. ராவினால் செய்யப்பட்டதாம்...

திராவிடப் புரட்டுக்கு ஓர் அளவே இல்லையா டா...

உண்மையில் குடியரசு செய்தித்தாளில் ஒரு நாள் அச்சுக்கோர்க்கும் போது 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இல்லாததால். ணை-இல் உள்ள இரண்டு குறிகளையும் சேர்த்து 'ணை' என்று போடச் சொன்னார் ராமசாமி.

இப்படித்தான் சீர்திருத்தத்தைக் கண்டு பிடித்தார்.

அன்று 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இருந்திருந்தால் அதையே பயன்படுத்தியிருப்பார்.

மற்றபடி இதெல்லாம் ஈ.வெ.ரா. செய்த சீர்திருத்தங்கள் இல்லை.

வழைமை போல் திராவிடக் கட்டுக் கதையே இது.

இந்த புதிய எழுத்து வகைகள் காலந்தோறும் தமிழறிஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறவையே.

அவற்றைத் திருடியும், சேர்த்து வெட்டி, ஒட்டியும் தனது சீர்திருத்தங்களாக குடியரசு -வில் எழுதினார் ராமசாமி. என்னவொரு கட்டுக்கதையப்பா..

ஈ.வெ.ரா. இந்தத் திருத்தங்கள் மட்டுமா செய்தார்?

தமிழையே ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டுமென்றல்லவா சொன்னார்..

திருத்தத்திற்கு தேவையே இல்லாமல் போய்விடும் கிழவனுக்கு.

தமிழை ஆங்கிலத்தில் எழுது என்பது, ஒருவன் தன் மனைவியை அடுத்த வீட்டுக்காரனிடம் அனுப்பி குழந்தை பெற்றுக்கொள் என்பது போன்ற விடயம்...

தொப்பை குறைய எளிய பயிற்சி...

 


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.

இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்...

தமிழர் தேசத்தை நோக்கி செயல்படுபவர்கள் தொடங்க வேண்டிய முதல் போர்...

சுயசார்பு மற்றும் தற்ச்சார்பு மாநிலமாக தமிழர் தேசத்தையும் தமிழரையும் மாற்ற வேண்டும்.

தமிழர் பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களும் பிற மாநிலத்தையோ, அல்லது நமது தமிழினதிற்க்கு துரோகம் இழைத்ததாகவோ தான் இருக்கிறது…

அப்படி இருக்க தமிழர் தேசம் எப்படி அமையும்?

இலங்கை பொருட்களை வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தோம்..

யாராவது பிரித்தானியா பொருட்களை வாங்காதீர் என்று போராட்டம் செய்தோமா?

இது தானே நாம் அமெரிக்க அரசு மீதும் பிரித்தானியா மீதும் இந்த நொடிப் பொழுதே நாம் தொடுக்கும் போர்?

சிந்தி தமிழா.?

தமிழர் வணிகத்தை ஆதரித்து முன்னிலைப் படுதுங்கள்…

தமிழர் தேசதின் மொட்டு அன்றே மலரத் தொடங்கும்….

பிக்பாஸ் கன்னட பிராமண கமல் மாமா தொழிலுக்கு டார்ச் லைட் தான் சரி...

 


அரசியல்வாதி என்னும் பெயரில் வரும் ரஜினி, கமல் எல்லாம் பெரும் முதலாளிகளுக்கு தரகர் வேலை பார்க்கும் கைக்கூலிகளே.. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் வியாதிகள்...

கம்யூனிஸ்ட் தெலுங்கன்...

 


தமிழர்களின் பல நூறு கோவில்களை அரண்மனைகளை இடித்து தள்ளிய வடுக கொலுட்டி கூட்டத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.. நாயக்கர் மகாலை நல்லா பார்த்துக்கங்டா.. பொட்டுக்கட்டி பயலுகளா..