31/12/2020

தரகர் மணியா இதை கேட்டு கேட்டு அலுச்சுப்போச்சு...

 


வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாகும்...

 


வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது..

இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது...

மராட்டிய ரஜினியை காரித்துப்பிய கஸ்தூரி...

 


மராட்டிய ரஜினி கலாட்டா...

 


கார்ப்ரேட் விளம்பரங்களை உன்னிப்பாக கவனியுங்கள்...

( Logo, Symbol, Clipart, Image. Etc..)

அதிகமான Bank, Insurance சம்பந்தமான விளம்பரங்களை பார்த்து இருப்போம். அதில் பன்றி உருவம் கொண்ட உண்டியலில் காசு போடுவது போல விளம்பரத்தை...

(மேலே உள்ள நாட்டில் பன்றி உருவம் கொண்ட உண்டியலை விரும்பி வாங்குவார்கள்)

ஆம்.. Bank முதலாளிகள் (யூதன்) சொல்லக்கூடிய கருத்து என்ன வென்றால் எங்கள் வங்கியில் நீங்கள் பணத்தை சேகரித்து வந்தால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வருடம் கழித்து இரட்டிப்பாகவோ அல்லது பலமடங்காகவோ (வட்டி) நாங்கள் தருகிறோம் என. உத்தரவாதம் கொடுத்த எல்லா வங்கிகளையும், காப்பீடு கம்பெனிகளையும் பார்த்திருப்போம்.

எதற்க்காக இந்த பண விசயத்திற்க்கு அவர்கள் பன்றி உருவத்தை விளம்பரப்படுத்துகிறார்கள் என பார்ப்போம். மற்ற மிருகங்கள் அனைத்தும் குட்டிகள் ஈன்றால் ஒன்று முதல் ஆறு வரைதான் இருக்கும். ஆனால் இந்த பன்றி (Bank) என்ற மிருகம் குறைந்தது பத்து குட்டிக்கு (வட்டி) மேல்தான் ஈன்றும்.

இப்போது புரிகிறதா..?

இப்போ இந்தியாவில் நடப்பது அது தான்...

ஒன்று அரசு சொல்வதை கேட்டு அடிமையாக வாழு...

இல்லை அவர்களை எதிர்த்து போராடி சாக வேண்டும்...

இதற்கு ஒரே தீர்வு ஆட்சி அதிகாரத்தை நம்மில் ஒருவர் கைபற்றுவது மட்டுமே...

கூத்தாடிகள் தன்னை ஆள வேண்டும் என்ற எண்ணம் இனி எந்த கூத்தாடியின் ரசிகர்களுக்கு வர கூடாது...

 


இது சதியா? அல்லது விதியா?

 


உலகின் பல இனங்கள் காட்டில் வேட்டையாடி உண்ட போது இங்கே நாம் கல்லணையை கட்டி கொண்டு இருந்தோம்.

அங்கே மக்கள் பேச மொழியே தோன்றாத போது இங்கே நாம் இலக்கியங்கள் படைத்தோம்.

பலருக்கு நிலத்தில் மட்டுமே போர் புரிய தெரிந்த காலத்தில், இங்கே நிகரற்ற ஒரு கப்பற்படையை வைத்திருந்தோம்.

பல மன்னர்கள் அடுத்த பகுதியை வெற்றி கொண்டு சாதனை என கூறிய போது, தெற்காசியா முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வைத்து ஆண்ட தமிழர்கள் நாம்.

இவ்வளவு சாதித்த நம் இனத்தின் வாழ்வாதாரமே இன்று பல இன்னல்களோடு உள்ளது...

எடப்பாடி முதல்வரான வரலாறு...

 


தமிழர் விரோத அதிமுக எடப்பாடி அரசு...