19/01/2021
நீட் தேர்வும்.. திமுக காங்கிரஸ் சதியும்...
இந்தியாவில் நீட் தேர்வை கொண்டு வர திட்டம் கொண்டு வந்தது காங்கிரசு...
முதன் முதலில் தமிழகத்தில் நீட் தேர்வு முறைக்கு அனுமதி கொடுத்தது திமுக..
எல்லாம் காலக்கொடுமை, இந்த உலகத்திலியே தான் கொண்டு வந்த திட்டத்திற்கு தானே ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் இருப்பது நம்ம திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
நீதிமன்றத்திலும் தமிழக மாணவர்களுக்கு எதிராக வாதாடி சதி செய்ததும்.. இதே திமுக காங்கிரசு வழக்கறிஞர்கள் தான்..
இந்த தகவலை விபச்சார ஊடகங்கள் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மறைக்கின்றது.
இளைய சமுதாயமே விழித்தெழுங்கள்...
திராவிடம் என்பது மாயையான ஒன்று...
ஓர் இனம் என்று சொன்னால் அது மரபினமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மொழிதேசிய இனமாக இருக்க வேண்டும்.
திராவிட இனம் என்பது மொழிதேசிய குடும்ப இனம். இது எதற்குள்ளும் வராது.
திராவிடம் என்கிற சொல், தமிழர்களை மூன்றாம் முறை அடிமைப்படுத்துவதற்காக, அவர்களின் அடையாளத்தை மறுப்பதற்காக வந்த சொல்லே ஆகும்.
1400களில் தெலுங்கர்களாக இருக்கக்கூடிய கிருஷ்ண தேவராயர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, இந்து என்ற பொது அடையாளத்தை முன்வைத்தார்கள்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் அதற்கு உதவி செய்தார்கள். இதனால் இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அதுதான் செஞ்சியில் நடந்தது. அதுதான் மதுரை வரைக்கும் நடந்திருக்கிறது.
தமிழர்கள் தங்கள் அடையாளத்தை முன்வைத்து நடத்தாததன் காரணமாக இப்படியாக முதல் முறையாக தங்கள் ஆட்சியுரிமையை, அதிகாரத்தை இழந்தார்கள்.
இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில், அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் தான். அப்போது அன்னிபெசண்ட் வருகையால் காங்கிரசில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது.
சுயாட்சிக்கான கோரிக்கையை அன்னிபெசன்ட் முன் வைத்தார். அது இந்தியாவில் எங்கும் எடுபடவில்லை.
அந்த அம்மையார் தமிழ்நாட்டில் இருந்ததால் அந்த கோரிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்தது.
ஆங்கிலேயர்களைப் பொருத்தவரையில் அன்னிபெசன்டின் கோரிக்கையை நீர்க்கச் செய்ய வேண்டும்.
இச்சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஆங்கிலேயரின் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே பார்ப்பனரால்லாதோர் இயக்கம்...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உண்மையில் நடந்தது என்ன..?
திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள்.
இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.
பொது சொத்துக்கள் தீக்கிரையாகின.
அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.
ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா..?
போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே..
இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது..
1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது..
என்று அண்ணா அறிவித்து விட்டார்...
சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர்.
இந்தி திணிக்கப் படமாட்டாது என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும் வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
பாவம், இவர்களை நம்பி தீக்குளித்த தமிழர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள்...
சட்டசபையில் திமுக விடம் ஜனநாயகம் பட்டபாடு...
அப்போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி... இங்கே கலைஞர் எம்.எல்.ஏவாக இருந்தார், அப்போ மின்சார வாரிய நிலத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய மோசடியை ஆதாரத்தோடு சபையில் அம்பலப்படுத்தினார் பேராசிரியர். மறுநாள் ஏதோ காரணத்தினால் பேராசிரியர் சட்டசபைக்கு வரல. காங்கிரஸ் எம்.எல்.ஏவான அனந்தநாயகி எழுந்து,
நேத்து சபையில மோசடி அது இதுன்னு பேசிய பேராசிரியர் ஏன் இன்னைக்கு சபைக்கு வரல? அவருக்கு முதுகெலும்பு இருந்திருந்தா இன்னைக்கு வந்திருக்கணும்’னு கடுமையா பேசிட்டாங்க.
உடனே எழுந்த கலைஞர், ‘பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத் தானே தெரியும். அனந்த நாயகிக்கு எப்படி தெரியும்?’னு போட்டாரே ஒரு போடு. அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ஆச்சு.. என்று ஃப்ளாஷ்பேக்கை விவரிக்கும் போது தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை..
- கலைஞர் 50, ஜூனியர் விகடன் ( ஏப்ரல் 19, 2007).
அனந்த நாயகி எம்.எல்.ஏ முதுகெலும்பு என சொன்னது அன்பழகனின் தைரியத்தை பற்றி ஆனால் நம்ம ஜனநாயக காவலர் கருணாநிதி பதில் சொன்னது.. பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத்தானே தெரியும். அனந்தநாயகிக்கு எப்படி தெரியும்? என. அதாவது இந்த இடத்தில் படுக்கையறையை இழுத்தால் அனந்த நாயகியால் மேற்கொண்டு பேச முடியாது.
இதை மூன்றாம் தர விதன்டாவாதத்தை ஜனநாயகம்னு உடன்பிறப்புகள் பானியில் சொல்லலாம்.
இந்த ஜனநாயகம் தானே திமுக சட்டசபையில் கேட்க்கும் ஜனநாயகம்?
வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...
உடல் குளிர்ச்சி..
கரும்பு சாற்றினால் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை, நீரில் கரைத்து குடித்து வந்தால், இவை வயிற்று எரிச்சலை தணித்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை கோடையில் செய்தால், உடல் குளிர்ச்சியடையும்.
நல்ல தூக்கம்..
வெல்லத்தில் செலீனியம் அதிக அளவில் உள்ளது. மேலும் இதல் உள்ள காம்ப்ளக்ஸ் சர்க்கரையானது, நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. அதிலும் இதனை ரொட்டியுடன் சேர்த்து, இரவில் சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
எடை குறைவு..
சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் வெல்லத்தில் கலோரியானது குறைவான அளவிலேயே இருக்கிறது. சர்க்கரையில் எளிதான வகையில் குளுக்கோஸானது உள்ளது. ஆனால் வெல்லத்தில் அது மிகவும் கடினமாகவும், செரிமானமடைவதற்கு தாமதமாகவும் இருக்கும். மேலும் வெல்லத்தில் நல்ல ஆரோக்கியமான கர்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர், இதனை உணவில் சேர்த்தால், உடல் எடையை குறைக்கலாம்.
இரும்பு சத்து..
வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.
புற்றுநோய்..
வெல்லத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்ப்பு போராடி புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கலாம்.
வலிகள்..
வெல்லத்தில் உள்ள செலீனியத்தால், உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்புகள் போன்றவை சரியாகும். குறிப்பாக ஒற்றை தலைவலி மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி போன்றவையும் நீங்கும்.
பிரசவத்திற்கு பிந்தைய உணவு..
பிரசவத்தின் போது பெண்களின் உடலில் இருந்து நிறைய சத்துக்கள் வெளியேறியிருக்கும். எனவே அவ்வாறு இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு வெல்லம் பெரிதும் துணையாக உள்ளது...
இந்திய உளவு அமைப்பு ஏதொ பொரி திண்பதாக நினைக்காதீர்கள்...
இங்கு அரசியல் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் எதிரியின் கட்டளைக்கு ஏற்ப ரா பிரிவே இங்கே செயலாற்றுகிறது..
கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீர்கள்...
அரசியல் கட்சிகள் யாவும் இங்கே சித்தரிக்கப்பட்டவை...
ஜனநாயகம் என்பது ஏமாற்று வேலை...









