23/01/2021

இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா சப்போட்டா...

 


100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

சப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையுடையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு.

தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்...

அதிமுக எடப்பாடி பரிதாபங்கள்...

 


திராவிடம் Vs தமிழ் தேசியம்...

 


வந்தேறிகளின் ஒற்றுமை..

சன்சூ என்ற போர்க்கலை நிபுணர் கூறுகிறார்.

எதிரி நாட்டுக்குள்ளே நம் படையினர் முன்னேற முன்னேற அவர்களிடையேயான ஒற்றுமையும் நம்பகத்தன்மையும் அதிகரிக்குமாம்.

நம் நாட்டு வந்தேறிகள் ஒற்றுமையுடன் நம்மை விட வேகமாகவும் துடிப்பாகவும் இருக்க இதுதான் காரணம்.

அவர்களுக்கு இது உயிரைக்காக்க ஓடும் ஒரு முயலின் போராட்டம்.

நமக்கு இது உணவுக்காக அதைத் துரத்தும் புலியின் போராட்டம்.

ஆனால் நிலைமை தலைகீழாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

எனவே விழித்துக் கொள்ளுங்கள்...

திராவிடமும் தெலுங்கு சாதி வெறியும்...

 


இசை வேளாளர் என்று இதுவரை இல்லாத ஒரு சாதியை, தனக்குத்தானே ஒரு சாதியை உருவாக்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுத்தது தெலுங்கு அரசியல் ஆதிக்கமே..

அதே போல் தான் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களை ஆதித்தமிழர் என்றும்..

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆதி திராவிடர் என்றும்.. மாற்றும் வல்லமையை தெலுங்கு அரசியல் ஆதிக்கத்தால் வந்த ஆதிக்க மனப்பான்மையே..

தெலுங்கர்களை தமிழர்களாகவும்

தமிழர்களை திராவிடர்களாகவும்

சித்தரித்து தமிழனை அழிக்க கருணாநிதி (திராவிடக் கட்சிகள்)  செய்த சூழ்ச்சியே..

அரசியல் ஆதிக்கம் இல்லாத தமிழர்களால் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

இதனை உடைத்தெறிய தமிழர்கள் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவது ஒன்றே வழி..

தமிழர்களாய் ஒன்றிணைவோம்..

ஆரசியல் அதிகாரத்தை திராவிடத்திடம் இருந்து தட்டிப் பறிப்போம்...

விவசாயிகளை ஏமாற்ற சதி செய்யும்... பாஜக பினாமி உச்ச நீதிமன்றம்...


 

மூன்றாம் உலகப் போர்...

 


துரோகத்தின் மறு உருவம் இந்தியா...

 


நம்மால் இந்த கணித வலையிலிருந்து தப்ப முடியும்...

உங்கள் வாழ்நாளை சுரண்டும் இந்த கணிதவலை 9..

நீங்கள் சாப்பிடும் இந்த ஒவ்வொரு பருக்கைக்கும் இந்த ஒன்பதுக்கும் சம்மந்தம் உள்ளது.

உழைத்தால் தான் சோறு இதை உருவாக்கியது யார் இயற்கையா?

இந்த இயற்கை நீங்கள் உண்ணும் உணவுக்கு பணம் கேட்டதா?

எங்கு இருந்து வந்தது இந்த பணம்? நாகரிகமா?

சரி பணம் கேட்காமல் கொடுக்கும் இயற்கை எங்கே போனது?

நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அடிமை ஓட்டத்திற்கு காரணமான பணத்தின் சூத்திரம் ஒன்பது, இதன் இயக்கவியல் ஒன்பது.

அதாவது பணத்தை அளவீடு செய்வது வணிக வருடம் (commercial year, finacial market).

360 நாள்கள் (360 days) 3+6+0=9.

எல்லா வங்கிகளும் இதன் அடிப்படையில் தான் இயங்குகிறது.

எதற்காக ஓடுகிறோம் என சிந்தித்து பாருங்கள்.

சரி இதற்கு என்ன நிரந்தர தீர்வு என கேட்கிறீர்களா?

பதில் அதே 360 நாட்கள் தான்...

உலகில் உள்ள ஓவ்வொரு மனிதனும் இந்த அடிமை ஓட்டத்தை 360 நாட்கள் நிறுத்தினால் என்னவாகும் என யோசித்து பாருங்கள்.

இந்த 360 நாட்களும் நாம் எதும் செய்ய வேண்டாம் ஒரு புல்லையும் புடுங்க வேண்டாம்.

நமக்காக இந்த இயற்க்கையே செய்யும் காகம், குருவி, புழு, பூச்சி என எல்லா இயற்கை படைப்புகளும் செய்யும்.

மரங்கள், செடி, கொடிகள் தானாக வளரும் காடுகள் கிடைக்கும்.

இயற்கையை மீட்டெடுக்கலாம்.

இந்த அடிமை ஓட்டத்தை எப்படி ஓடலாம் என 15% மட்டுமே சிந்திக்கும் இந்த மூளை, இயற்கை சூழ்நிலையில்  இயற்கையோடு இயற்கையாய் இருக்கும் போது அதற்கு மேலும் செயல்படும் உங்களின் ஓவ்வொரு அசைவும் இயற்கையை உணரும்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கும்.. நீதிமன்றம் தகுடுதத்தமும்...

 


அப்புறம் என்னபா இதற்கு மூலகாரணமாக இருந்து கச்சதீவை தூக்கி கொடுத்த தெலுங்கு திமுகவுக்கு தானே உங்கள் ஓட்டு ?